எம்60 இயந்திரத் துப்பாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்60 இயந்திரத் துப்பாக்கி
வகைபொது நோக்க இயந்திரத் துப்பாக்கி
அமைக்கப்பட்ட நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1957–தற்போது
பயன் படுத்தியவர்பல
போர்கள்வியட்நாம் போர்
வளைகுடாப் போர்
ஈராக் போர்
வேறு பல
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பு1952–57[1]
தயாரிப்பாளர்சாகோ பாதுகாப்பு
ஐ.நா. பீரங்கிப்படை
ஓரலகுக்கான செலவு$6,000[2]
உருவாக்கியது1957–தற்போது
மாற்று வடிவம்பல
அளவீடுகள்
எடை10.5 kg (23.15 lb)
நீளம்1,105 mm (43.5 அங்)
சுடு குழல் நீளம்560 mm (22.0 அங்)

தோட்டா7.62×51மிமீ
சுடுகுழல் அளவு7.62 mm (0.308 in)
வெடிக்கலன் செயல்வாயு இயக்கம்[3] திறந்த ஆணி
சுடு விகிதம்500–650 rounds/min (rpm)
வாய் முகப்பு  இயக்க வேகம்2,800 ft/s (853 m/s)
செயல்திறமிக்க அடுக்கு1,200 yd (1,100 m)
கொள் வகைபட்டி
காண் திறன்இருப்புக் காண் குறி

எம்60 இயந்திரத் துப்பாக்கி என்பது அமெரிக்க பொது நோக்க இயந்திரத்துப்பாக்கியாகும். இது 7.62×51மிமீ இரவைகளைச் பட்டி இணைப்பு மூலமாக சுடக்கூடியது. இது பல வகையான, குறிப்பாக குண்டு, வரைபடி, கவசத் துளைப்பு இரவைகளைச் சுடக்கூடியது.[2]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]