பாமயன்
Appearance
பாமயன் (Pamayan) என்பவர் நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர் அருகில் உள்ள சுந்தரேசபுரம் ஊரைச் சேர்ந்த இயற்கை வேளாண்மை விஞ்ஞானி, எழுத்தாளர் ஆவார்.
கல்வி
[தொகு]எம்.ஏ. சமூகவியல், இதழியல் பட்டயப்படிப்பு படித்துள்ளார்[1].
புத்தகங்கள்
[தொகு]- இவர் எழுதிய வேளாண் இறையாண்மை என்னும் நூலின் முதற் பதிப்பு தமிழினி பதிப்பகத்தினரால் 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது[2].
பிற நூல்கள்[3]
- அள்ளித் தரும் நிலம் - தற்சார்பு வேளாண்மைக்கான கையேடு (2008, அடிசில் (பனுவல்) சோலை)
- அணுக்குண்டும் அவரை விதைகளும் (2008, தமிழினி பதிப்பகம்)
- நியாய வணிகம் (2003, அமைதி அறக்கட்டளை)
- தாணுமாலயன் ஆலயம் (2008, தமிழினி பதிப்பகம்)
- முன்னத்தி ஏர் (இந்து தமிழ் இதழில் தொடராக வெளிவந்து, அவர்களாலேயே நூலாக வெளியிடப்பட்டது.)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பொங்கல் சிறப்பு நேர்காணல்: இயற்கை வேளாண் விஞ்ஞானி பாமயன்". சிறகு.கொம். சனவரி 17, 2015. http://siragu.com/?p=16210. பார்த்த நாள்: 16 ஆகத்து 2015.
- ↑ "பாமயன் அவர்களின் புத்தகங்கள்". விருபா தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகத்து 2015.
- ↑ "au:பாமயன்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகத்து 2015.