வெங்கட்ரமணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெங்கட்ரமணன் ஒரு இயற்பியலாளார், தமிழ் அறிவியல் எழுத்தாளர், தமிழ் லினிக்ஸ் முன்னோடி. இவர் கனடாவில் உள்ள ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் பணி புரிகிறார். இவரது குவாண்டம் கணினி நூலுக்காவும், வலைப்பதிவு அறிவியல் கட்டுரைகளுக்காவும் தமிழ் எழுத்துலகில் அறியப்படுகிறார். தமிழில் தகுந்த கலைச்சொற்களை பயன்படுத்தி எளிமையாக அறிவியல் கட்டுரைகளை எழுதுவதில் இவர் வல்லவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கட்ரமணன்&oldid=2667166" இலிருந்து மீள்விக்கப்பட்டது