ரொறன்ரோ பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஒரு அரச ஆய்வுப் பல்கலைக்கழகம். இது கனடா நாட்டில், ஒன்ராறியோ மாகாணத்தின், ரொறன்ரோ மாநகரில் அமைந்துள்ளது. 1827 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம் உலகின் சிறந்தவற்றில் ஒன்று. இதற்கு மூன்று வளாகங்கள் உள்ளன (சென். யோர்ச், ஸ்கார்பரோ, மிச்சசாகா). மருத்துவம், சட்டம், அறிவியல் ஆகிய துறைகளுக்கு இது சிறப்பாக அறியப்படுகிறது. இங்கு ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் மாணவர்கள் பயில்கின்றனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

This message very nice.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ரொறன்ரோ_பல்கலைக்கழகம்&oldid=1611203" இருந்து மீள்விக்கப்பட்டது