பேச்சு:தொராண்டோ பல்கலைக்கழகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பொழுது தொராண்டோ என்று எழுதுவது பெருகி வருவதாலும், எழுத்துச்சிக்கல் குறையும் என்பதாலும் தொராண்டோ பல்கலைக்கழகம் என எழுதலாம் என்பது என் கருத்து. அடிக்குறிப்பாக டொராண்டோ, டொராண்ட்டோ, ரொறன்ரோ போன்றவற்றையும் குறிக்கலாம் (தேடுகருவிகளுக்காக).--செல்வா (பேச்சு) 15:41, 6 சனவரி 2013 (UTC)[பதிலளி]