பகாமாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AswnBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:36, 21 ஏப்பிரல் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப...)
பாகாமாசு
கொடி of பாகாமாசின்
கொடி
குறிக்கோள்: "Forward, Upward, Onward Together"
நாட்டுப்பண்: "March On, Bahamaland"
அரச வணக்கம்: "கோட் சேவ் த குயிண்"
பாகாமாசின்அமைவிடம்
தலைநகரம்நாசோ
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
மக்கள்பாகாமியர்
அரசாங்கம்பாராளுமன்ற சனநாயகம் (அரசியலமைப்பு முடியாட்சி)
• அரசி
இரண்டாம் எலிசபெத்
• அளுனர்-நாயகம்
ஆதர் டியொன் அன்னா
• பிரதமர்
வூபெர்ட் இங்ராம்
விடுதலை 
ஐ.இ. இடமிருந்து
• சுயாட்சி
1964
• முழுவிடுதலை
ஜூலை 10, 1973
பரப்பு
• மொத்தம்
13,878 km2 (5,358 sq mi) (160வது)
• நீர் (%)
28%
மக்கள் தொகை
• 2003 மதிப்பிடு
323,0001 (177வது)
• 1990 கணக்கெடுப்பு
254,685
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$6.524 பில்லியன் (145வது)
• தலைவிகிதம்
$17,8432 (38வது)
மமேசு (2004) 0.825
Error: Invalid HDI value · 52nd2
நாணயம்பாகாமிய டாலர் (BSD)
நேர வலயம்ஒ.அ.நே−5 (EST)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே−4 (EDT)
அழைப்புக்குறி1 242
இணையக் குறி.bs
  1. Estimates for this country take into account the effects of excess mortality due to AIDS; this can result in lower life expectancy, higher infant mortality and death rates, lower population growth rates, and changes in the distribution of population by age and sex than would otherwise be expected.
  2. United Nations, 2006.

பகமாசு பொதுநலவாயம் அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 2000 மணல் மேடுகளையும் 700 தீவுகளையும் கொண்ட ஒரு நாடாகும். இது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் புளோரிடா மாநிலத்திற்கு கிழக்குத் திசையில் கியுபாவிற்கும் கரிபியாவிற்கு வடக்கிலும் பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப்பகுதியான துர்கசும் கைகோசுவிற்கு வடமேற்கிலும் அமைந்துள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பகாமாசு&oldid=2261673" இலிருந்து மீள்விக்கப்பட்டது