நேபாள ரூபாய்
Jump to navigation
Jump to search
நேபாள ரூபாய் | |
---|---|
रूपैयाँ (நேபாளி மொழி) | |
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | NPR |
வகைப்பாடுகள் | |
சிற்றலகு | |
1/100 | பைசா |
குறியீடு | ரூ அல்லது ₨ அல்லது रू. |
வங்கிப் பணமுறிகள் | |
அதிகமான பயன்பாடு | ரூ. 5, ரூ. 10, ரூ. 20, ரூ. 50, ரூ. 100, ரூ. 500, ரூ. 1000 |
Rarely used | ரூ. 1, ரூ. 2, ரூ. 25, ரூ. 250 |
Coins | 1, 5, 10, 25, 50 பைசா, ரூ. 1, ரூ. 2, ரூ. 5, ரூ. 10 |
மக்கள்தொகையியல் | |
User(s) | ![]() |
Issuance | |
நடுவண் வங்கி | நேபாள இராஸ்ட்ர வங்கி |
Website | www.nrb.org.np |
Valuation | |
Inflation | 7.8% |
Source | த வேர்ல்டு ஃபக்ட்புக், அக்டோபர் 2005. |
ரூபாய் (rupee,நேபாளி: रूपैयाँ) நேபாள நாட்டின் அலுவல்முறை நாணயம் ஆகும். தற்போதைய ரூபாய்க்கு தரப்பட்டுள்ள ஐ.எசு.ஓ 4217 குறியீடு NPR ஆகும். இது பொதுவாக ₨எனக் குறிக்கப்படுகின்றது. இது 100 பைசாக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனை நேபாள இராசுட்டிர வங்கி வெளியிடுகின்றது. நேபாள ரூபாய் இந்திய ரூபாயுடன் பிணைக்கப்பட்டுள்ளது.
வரலாறு[தொகு]
நேபாள ரூபாய் 1932இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்னதாக வெள்ளியாலான மொகர் வழக்கத்தில் இருந்தது. இரண்டு மொகருக்கு ஒரு ரூபாய் என்ற மாற்றுவீதத்தில் புதிய ரூபாய் வெளியிடப்பட்டது. எனவே நேபாள மக்கள் ரூபாயை மொகுரு என நேபாளியில் குறிப்பிடுகின்றனர். இதன் மதிப்பு 1993இல் இந்திய ரூபாயுடன் ஒரு இந்திய ரூபாய்க்கு 1.6 நேபாள ரூபாய்கள் என்ற மாற்று விகிதத்தில் பிணைக்கப்பட்டது. [1]
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2007-02-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-09-28 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)
உசாத்துணைகள்[தொகு]
- Krause, Chester L. and Clifford Mishler (1991). Standard Catalog of World Coins: 1801–1991 (18th ed. ). Krause Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0873411501.
- Pick, Albert (1994). Standard Catalog of World Paper Money: General Issues. Colin R. Bruce II and Neil Shafer (editors) (7th ). Krause Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-87341-207-9.
பகுப்புகள்:
- Nepali வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்
- ஐ.எசு.ஓ 4217
- வெளிப்படையாக தமிழ் மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்
- Dhivehi வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்
- உருது வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்
- Seselwa Creole French வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்
- Sinhala வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்
- மராத்திய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்
- தெலுங்கு வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்
- திஃசொங்கா மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்
- ரூபாய்
- நேபாளம்
- ஆசிய நாணயங்கள்