மாலத்தீவின் ருஃபியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலத்தீவின் ருஃபியா
ދިވެހި ރުފިޔާ (Dhivehi)
1 ருஃபியா நாணயம்
ஐ.எசு.ஓ 4217
குறிMVR (எண்ணியல்: 462)
சிற்றலகு0.01
அலகு
குறியீடுRf, MRf, MVR, or /-
மதிப்பு
துணை அலகு
 1/100லாரி
வங்கித்தாள்Rf. 5, Rf. 10, Rf. 20, Rf. 50, Rf. 100, Rf. 500
உலோக நாணயம்1 லாரி, 5 லாரி, 10 லாரி, 25 லாரி, 50 லாரி , Rf 1, Rf 2
மக்கள்தொகையியல்
பயனர்(கள்) மாலைத்தீவுகள்
வெளியீடு
நடுவண் வங்கிமாலத்தீவு நிதிய ஆணையம்
 இணையதளம்www.mma.gov.mv
அச்சடிப்பவர்டெ லா ரூ
 இணையதளம்www.delarue.com
காசாலைநிதி மறும் கருவூல அமைச்சகம்
 இணையதளம்www.finance.gov.mv
மதிப்பீடு
பணவீக்கம்7.3%
 ஆதாரம்உலகத் தரவுநூல், சூன் 2009 மதிப்.

ருஃபியா (rufiyaa, திவெயி: ދިވެހި ރުފިޔާ) மாலத்தீவுகளின் அலுவல்முறை நாணயமாகும். அமெரிக்க டாலருக்கு நிகரான மாற்று வீதத்தையும் நாணயங்களை வெளியிடுவதையும் மாலத்தீவுகள் நிதிய ஆணையம் மேற்கொள்கின்றது. ருபியாவைக் குறிக்க பெரும்பாலும் MRF அல்லது Rf பயன்படுத்தப்படுகின்றது. இதற்கான ஐ.எசு.ஓ 4217 குறியீடு MVR ஆகும். ருபியா 100 லாரிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. "ருஃபியா" என்ற சொல் இந்திச் சொல் ருப்யா (रुपया)விலிருந்து வந்துள்ளது. 10 ஏப்ரல் 2011 நிலவரப்படி, ஒரு அமெரிக்க டாலருக்கான மத்திய மாற்று வீதம் 12.85 ருபியாக்களாகும். இதிலிருந்து ±20% வரை வேறுபடலாம்; அதாவது 10.28 ருபியாக்களிலிருந்து 15.42 ருபியாக்கள் வரை.[1]

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலத்தீவின்_ருஃபியா&oldid=3567429" இருந்து மீள்விக்கப்பட்டது