கட்ச்சு கோரி
Jump to navigation
Jump to search
ஒரு நாணயம் பற்றிய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
கோரி (kori) 1948ஆம் ஆண்டு வரை கட்ச் பகுதியில் (கட்ச்சு இராச்சியம், ஜூனாகத் இராச்சியம் , நவநகர் இராச்சியம், போர்பந்தர் இராச்சியங்களில்) புழங்கிய நாணயம் ஆகும். 4.73 கிராம் கொண்ட இந்த நாணயம் வெள்ளியில் பதிப்பிக்கப்பட்டது. பெரும்பாலும் கட்ச் மன்னராட்சியில் 1617 முதல் 1947 வரை பதிப்பிக்கப்பட்டு வந்தது.
இது மேலும் 24 டோக்டாக்களாக (ஒருமை டோக்டொ ) பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு டோக்டொவும் 2 டிராம்பியோ.க்களாகும் உலோக நாணயங்கள் மட்டுமே வெளியிடப்பட்டன. பயனில் இருந்த மற்ற செப்பு நாணயங்கள் தப்பு , திங்லோ ஆகும். விடுதலைக்குப் பிறகு கோரி ரூபாயால் ஒரு ரூபாய்க்கு = 3½ கோரி வீதத்தில் மாற்றப்பட்டது.
1 கோரி = 2 அட்லினோ = 4 பயாலோ = 8 தாபு = 16 திங்லோ = 24 டோக்டா = 48 டிராம்பியோ = 96 பாபுகியா
உசாச்சான்றுகள்[தொகு]
- Krause, Chester L. and Clifford Mishler (1991). Standard Catalog of World Coins: 1801–1991 (18th ed. ). Krause Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0873411501.