தேவன் நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேதகு
தேவன் நாயர்
மூன்றாவது சிங்கப்பூர் அதிபர்
பதவியில்
23 அக்டோபர் 1981 – 27 மார்ச் 1985
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகத்து 5, 1923(1923-08-05)
மலாக்கா, மலேசியா
இறப்பு 6 திசம்பர் 2005(2005-12-06) (அகவை 82)
ஹாமில்டன், கனடா
அரசியல் கட்சி ஜனநாயக செயல் கட்சி பின்னர் மக்கள் செயல் கட்சி
பிள்ளைகள் 4
தொழில் தொழிலாளர் தொழிற்சங்கவாதி
சமயம் இந்து

' 'தேவன் நாயர் ' , என அழைக்கப்படும் வி தேவன் நாயர் (5 ஆகஸ்ட் 1923- 6 டிசம்பர் 2005), ஒரு மலேசிய மற்றும் சிங்கப்பூர் அரசியல்வாதி ஆவார். இவர் மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் நிறுவனரும்[1] பின் , மூன்றாவது சிங்கப்பூர் அதிபர் ஆவார்.[2]

குடும்பம்[தொகு]

தேவன் நாயர் ஒரு மகளும், மூன்று மகன்கள், மற்றும் ஐந்து பேரப்பிள்ளைகள் உள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவன்_நாயர்&oldid=2714776" இருந்து மீள்விக்கப்பட்டது