பகுப்பு:சிங்கப்பூர் அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீழ்கண்ட பதங்கள் மிக நெருங்கிய தொடர்புடையவை என்பதால், புரிந்துணர்வுக்காகவும், பகுப்பு மேலாண்மைக்காகவும் இங்கு பகுப்புரையாக உள்ளன.

  • அரசு - தேர்வு / தகுதி அடிப்படையில் ஆளுமையைப் பெற்று, குறிப்பிட்ட எல்லைகளுடன், மக்களை ஆட்சி செய்யும் அமைப்பு (எ. கா. ) அரசுப் பணியாளர்
  • அரசாங்கம்- தேர்தல் வழியே ஆட்சியைப் பிடித்து, குறிப்பிட்ட காலம்வரை, மக்களை அரசினை ஆளுபவர். .(எ. கா) தேர்தலில் வெற்றி பெற்ற ஆளும் கட்சி. (எ. கா. ) மந்திரிகள்
  • அரசியல் - தங்களது கருத்துகளால், மக்களின் செல்வாக்கினைப் பெற்று அரசாங்கத்தைப் பிடிக்க முயற்சிப்பவர்கள் (எ. கா.) தேர்தலில் ஈடுபடா / ஈடுபடும் (வெற்றி பெறும், பெறா) கட்சிகள்

துணைப் பகுப்புகள்

இந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.