சிங்கப்பூர் வான் விபத்து விசாரணைப் பணியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கப்பூர் வான் விபத்து விசாரணைப் பணியகம்
துறை மேலோட்டம்
அமைப்பு 2002
ஆட்சி எல்லை சிங்கப்பூர்
தலைமையகம் பயணிகள் முனையம் 2
சங்கி விமான நிலையம்
சங்கி ,சிங்கப்பூர்
மூல நிறுவனம் போக்குவரத்து அமைச்சு, சிங்கப்பூர்
வலைத்தளம்
app.mot.gov.sg
ஏஏஐபி தலைமை அலுவலகம் உள்ள இடம் சிங்கப்பூர் சங்கி விமான நிலையம்

சிங்கப்பூர் வான் விபத்து விசாரணைப் பணியகம் (Air Accident Investigation Bureau of Singapore, AAIB) என்பது சிங்கப்பூரில் உள்ள ஒரு சுய அதிகாரம் பெற்ற, சுதந்திரமான புலனாய்வு அமைப்பாகும். இந்த நிறுவனம் உள்ளூர் மற்றும் சர்வதேச விமான விபத்துக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்து விசாரணை செய்யும் அதிகாரம் படைத்த அமைப்பு. மேலும் இது சிங்கப்பூர் எல்லைக்கப்பால் சிங்கப்பூர் விமானிகளால் நிகழ்ந்த விபத்துக்கள் குறித்தும் புலனாய்வு செய்யும் அதிகாரம் பெற்றுள்ளது[1].

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Contact AAIB பரணிடப்பட்டது 2012-07-17 at the வந்தவழி இயந்திரம்." Air Accident Investigation Bureau of Singapore. Retrieved on 4 October 2010. "AAIB Office: Singapore Changi Airport Passenger Terminal Building 2, #048-058 Republic of Singapore"