செல்லப்பன் ராமநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எஸ். ஆர். நாதன்
President of Singapore SR Nathan.jpg
சிங்கப்பூரின் 6வது குடியரசுத் தலைவர்
முன்னவர் ஓங் டெங் சியோங்
பின்வந்தவர் டோனி டேன் கெங் யம்
தனிநபர் தகவல்
பிறப்பு ஜூலை 7 1924
சிங்கப்பூர்
தேசியம் சிங்கப்பூர்
வாழ்க்கை துணைவர்(கள்) ஊர்மிளா நந்தே
சமயம் இந்து

எஸ். ஆர். நாதன் என்று அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன் (பி. ஜூலை 3, 1924) சிங்கப்பூரின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் செப்டம்பர் 1, 1999 முதல் தலைவராகப் பதவி வகித்து வருகிறார். இவர் ஆகஸ்ட் 18 2005 அன்று மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 இல், அவர் சிங்கப்பூரின் நீண்ட காலம் சேவை செய்த தலைவர் ஆகினார் . அவரது அலுவலக காலம் ஆகஸ்ட் 31, 2011 அன்று முடிவடைந்தது.

விருது[தொகு]

2012 இல் பிரவாசி பாரதீய சம்மான் (வெளிநாட்டு இந்தியருக்கான விருது) வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.[1]

மேற்க்கோள்கள்[தொகு]

  1. "Pravasi Bharatiya Samman Award". Ministry of Overseas Indian Affairs. பார்த்த நாள் 8 சனவரி 2015.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்லப்பன்_ராமநாதன்&oldid=1916315" இருந்து மீள்விக்கப்பட்டது