சிங்கப்பூர் நாடாளுமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கப்பூர் நாடாளுமன்றம்

新加坡共和国国家议会
Parlimen Singapura
12வது நாடாளுமன்றம்
மரபு சின்னம் அல்லது சின்னம்
வகை
வகை
தலைமை
சபாநாயகர்
துனை சபாநாயகர்
சார்லசு சோங்க், சீ கியான் பெங்க், மக்கள் செயல் கட்சி
17 அக்டோபர் 2011 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்87 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
3 தொகுதியற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்
9 பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அரசியல் குழுக்கள்
     மக்கள் செயல் கட்சி (79)
     பாட்டாளிக்கட்சி (7+2 தொகுதியற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்)
     Singapore People's Party (1 தொகுதியற்ற நாடாளுமன்ற உறுப்பினர்)
     பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் (9)
     காலியிடம் (1)
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
7 மே 2011
கூடும் இடம்
நாடாளுமன்றம், சிங்கப்பூர்
வலைத்தளம்
www.parliament.gov.sg

சிங்கப்பூரின் சட்டவாக்க அவையை, சிங்கப்பூர் குடியரசுத் தலைவரும், சிங்கப்பூர் நாடாளுமன்றமும் இணைந்து நடத்துகிறது. ஓரவை முறைமையில் அமைந்துள்ள சிங்கப்பூர் நாடாளுமன்றம், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதியற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் கொண்டுள்ளது.

2011 தேர்தல்[தொகு]

2011-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 87 நா நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்; 3 தொகுதியற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12-ம் நாடாளுமன்றத்திற்கு சேர்க்கப்பட்டனர். முதல் அமர்வின் போது 9 பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்களுடைய பதவிக்காலம், 9 அக்டோபர் 2016 உடன் முடிவடைகிறது.

சிங்கப்பூர் நாடாளுமன்றம்

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

கட்டுரைகளும் இணையதளங்களும்[தொகு]

 • Chan, Heng Chee (1976), "The Role of Parliamentary Politicians in Singapore", Legislative Studies Quarterly, 1: 423 {{citation}}: More than one of |author= and |last= specified (help).
 • Tan, Eugene; Chan, Gary (13 April 2009), "The Legislature", The Singapore Legal System, SingaporeLaw.sg, Singapore Academy of Law, archived from the original on 1 December 2010, பார்க்கப்பட்ட நாள் 1 December 2010.
 • Tan, Kevin Yew Lee (1992), "Constitutional Implications of the 1991 Singapore General Election", Singapore Law Review, 13: 26–59.
 • Tey, Tsun Hang (2008), "Singapore's Electoral System: Government by the People?", Legal Studies, 28: 610–628, doi:10.1111/j.1748-121X.2008.00106.x.
 • Thio, Li-ann (1993), "The Post-colonial Constitutional Evolution of the Singapore Legislature: A Case Study", Singapore Journal of Legal Studies: 80–122 {{citation}}: More than one of |author= and |last= specified (help).
 • Thio, Li-ann (2002), "The Right to Political Participation in Singapore: Tailor-making a Westminster-modelled Constitution to Fit the Imperatives of Asian Democracy", Singapore Journal of International and Comparative Law, 6: 181–243.
 • Winslow, Valentine S. (1984), "Creating a Utopian Parliament: The Constitution of the Republic of Singapore (Amendment) Act 1984; the Parliamentary Elections (Amendment) Act 1984", Malaya Law Review, 28: 268–274.

நூல்கள்[தொகு]

 • Chan, Helena H[ui-]M[eng] (1995), "The Legislature", The Legal System of Singapore, Singapore: Butterworths Asia, pp. 30–40, ISBN 978-0-409-99789-7.
 • The Parliament of the Republic of Singapore, Singapore: Parliament of the Republic of Singapore, 1997, ISBN 978-9971-88-567-0.
 • Parliamentary Glossary: A Guide to Terms used in the Singapore Parliament, Singapore: Parliament of the Republic of Singapore, 2003, ISBN 978-981-04-9077-5.
 • Rodan, Garry (1996), "State–Society Relations and Political Opposition in Singapore", in Rodan, Garry (ed.), Political Oppositions in Industrializing Asia, London; New York, N.Y.: Routledge, pp. 95–127, ISBN 978-0-415-14864-1 {{citation}}: More than one of |author= and |last= specified (help).
 • Tan, Kevin Y[ew] L[ee] (2011), "Making Law: Parliament", An Introduction to Singapore's Constitution (rev. ed.), Singapore: Talisman Publishing, pp. 33–60, ISBN 978-981-08-6456-9.
 • Tan, Kevin Y[ew] L[ee]; Thio, Li-ann (2010), "The Legislature", Constitutional Law in Malaysia and Singapore (3rd ed.), Singapore: LexisNexis, pp. 299–360, ISBN 978-981-236-795-2.
 • Thio, Li-ann (1995), "Government and the State", ASEAN Legal Systems, Singapore: Butterworths Asia for the ASEAN Law Association, ISBN 978-0-409-99802-3, archived from the original (PDF) on 4 December 2009.
 • Thio, Li-ann (2012), "The Legislature and the Electoral System", A Treatise on Singapore Constitutional Law, Singapore: Academy Publishing, pp. 285–359, ISBN 978-981-07-1515-1.

வெளி இணைப்புகள்[தொகு]