உள்ளடக்கத்துக்குச் செல்

பொற்காலம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பொற்காலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொற்காலம்
இயக்கம்சேரன்
தயாரிப்புவி.ஞானவேலு,
ரோஜா கம்பைன்ஸ்
நடிப்புமுரளி,
மீனா ,
வடிவேல்,
மணிவண்ணன்,
சங்கவி
ஒளிப்பதிவுபிரியன்
படத்தொகுப்புகே. தணிகாச்சலம்
வெளியீடு1997
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

பொற்காலம் (Porkaalam) 1997 ஆம் ஆண்டு சனவரிமாதம் 15 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] சேரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முரளி, மீனா, வடிவேல் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2][3][4]

வகை

[தொகு]

நாடகப்படம்

கதை

[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வைரமுத்து எழுதியிருந்தார்.[5][6]

பாடல்கள்

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "சின்ன காணாங்குருவி"  கிருஷ்ணராஜ், பெபி மணி, மலேசியா வாசுதேவன் 06:13
2. "கருவேலாங்காட்டு காட்டுக்குள்ள"  சுஜாதா மோகன், அனுராதா ஸ்ரீராம், அருண்மொழி 05:28
3. "தஞ்சாவூரு மண்ணு எடுத்து"  கிருஷ்ணராஜ் 05:25
4. "சிங்குஜா சிங்குஜா"  கே. எஸ். சித்ரா 04:40
5. "ஊன ஊனம் ஊனமிங்கே"  தேவா, கோவை கமலா 04:49
மொத்த நீளம்:
26:35

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dhananjayan 2011, ப. 196.
  2. "மறக்க முடியுமா? - பொற்காலம்".
  3. "జగదీశ్ కామ చిత్రంలో శృంగారం పుష్కలం!" [Jagdish Kama's film has plenty of romance!] (PDF). Zamin Ryot (in தெலுங்கு). 9 October 1998. p. 9. பார்க்கப்பட்ட நாள் 25 August 2024.
  4. Arunachalam, Param. BollySwar: 2001–2010. Mavrix Infotech. p. 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788193848203.
  5. "Porkkaalam". JioSaavn. 30 October 1997. Archived from the original on 25 May 2023. பார்க்கப்பட்ட நாள் 25 May 2023.
  6. "Porkalam Tamil Audio Cassette By Deva". Banumass. Archived from the original on 8 January 2024. பார்க்கப்பட்ட நாள் 10 January 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொற்காலம்_(திரைப்படம்)&oldid=4192433" இலிருந்து மீள்விக்கப்பட்டது