மலாயா பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மலாயா பல்கலைக்கழகத்தின் நுழைவாசல் படிமம்

மலாயா பல்கலைக்கழகம் (University of Malaya, UM) என்பது மலேசியாவின் மிகப் பழைய பல்கலைக்கழகம் ஆகும். இது 1905 ம் ஆண்டு நிறுவப்பட்டது. இது கோலாம்பூருக்கு அருகே அமைந்துள்ளது. இது உலகின் முன்னணிப் பல்கலைக்கழங்களில் ஒன்றாகும்.

இங்கு தமிழ் மொழிப் பட்டப்படிப்பும் வழங்கப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bachelor of Languages and Linguistics - Tamil". 2014-07-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-08-01 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாயா_பல்கலைக்கழகம்&oldid=3420999" இருந்து மீள்விக்கப்பட்டது