உள்ளடக்கத்துக்குச் செல்

வேணு கோபால மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேணு கோபால மேனன் (Vanu Gopala Menon (பிறப்பு: செப் 8, 1960) சிங்கப்பூரின் சார்பாக ஐக்கிய நாடுகள் அவையை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்.[1][2][3]. சிங்கப்பூர் பிரதமரின் தனிப்பட்ட பிரதிநிதியும் ஆவார். வேணுகோபால் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின்னர் சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சில் இணைந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "New Permanent Representative of Singapore Presents Credentials". un.org. 16 September 2004. Retrieved 7 November 2010.
  2. ↑ "Remarks by Ambassador Vanu Gopala Menon, Permanent Representative of Singapore to the United Nations, at the ECOSOC Panel Discussion on "Global Economic Governance"". ஐக்கிய நாடுகள் அவை. யூலை 8, 2010. Retrieved 7 நவம்பர் 2010. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. ↑ "Singapore Permanent Mission – United Nations". mfa.gov.sg. Retrieved 7 நவம்பர் 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேணு_கோபால_மேனன்&oldid=4396493" இலிருந்து மீள்விக்கப்பட்டது