சிங்கப்பூர் அரசு
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சிங்கப்பூர் அரசமைப்புச் சட்டத்தின்படி சிங்கப்பூர் அரசு என்பது தலைமை அமைச்சரையும் பேரவை உறுப்பினர்களையும் உள்ளடக்கியது ஆகும். சிங்கப்பூர் அரசானது மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை: பேரவை, அமைச்சகம், நீதித்துறை ஆகியனவாகும்.
சிங்கப்பூர் அரசின் துறைகள்
- தலைமை அமைச்சர் அலுவலகம்
- தகவல் தொடர்பாடல் அமைச்சகம்
- இளைஞர், பண்பாடு மற்றும் சமூகத்திற்கான அமைச்சகம்
- பாதுகாப்புத் துறை
- கல்வி அமைச்சகம்
- சுற்றுச்சூழல் மற்றும் நீர்வள அமைச்சகம்
- நிதி அமைச்சகம்
- நல அமைச்சகம்
- சட்ட அமைச்சகம்
- மனிதவள அமைச்சகம்
- தேசிய வளர்ச்சி அமைச்சகம்
- சமூக வளர்ச்சி அமைச்சகம்
- தொழில் வர்த்தக அமைச்சகம்
- போக்குவரத்து அமைச்சகம்
ஒவ்வொரு அமைச்சகமும் ஒரு தலைமையகத்தையும் துறைகளைய்ம், வாரியங்களையும் கொண்டிருக்கும்.
இணைப்புகள்
[தொகு]- Official website of the Government of Singapore (ஆங்கில மொழியில்)
- Singapore Government Directory Interactive (ஆங்கில மொழியில்)