தேடி வந்த செல்வம்
தோற்றம்
(தேடிவந்த செல்வம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| தேடி வந்த செல்வம் | |
|---|---|
| இயக்கம் | பி. நீலகண்டன் |
| தயாரிப்பு | பி. நீலகண்டன் அரசு பிக்சர்ஸ் |
| கதை | கதை எம். எஸ். சோலமலை |
| இசை | டி. ஜி. லிங்கப்பா |
| நடிப்பு | எஸ். எஸ். ராஜேந்திரன் வி. கே. ராமசாமி டி. எஸ். பாலையா டி. கே. ராமச்சந்திரன் வி. ஆர். ராஜகோபாலன் ராஜசுலோச்சனா பி. சரோஜா தேவி முத்துலட்சுமி லட்சுமிகாந்தம் ஞானம் |
| வெளியீடு | சூலை 16, 1958 |
| நீளம் | 14845 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தேடி வந்த செல்வம் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thedi Vandha Selvam (1958) Tamil". தி இந்து. Retrieved 9 செப்டம்பர் 2016.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)