உள்ளடக்கத்துக்குச் செல்

தும்பாட் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 6°11′56″N 102°10′03″E / 6.198889°N 102.1675°E / 6.198889; 102.1675
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தும்பாட் தொடருந்து நிலையம்
Tumpat Railway Station
  கேடிஎம்  இண்டர்சிட்டி  
தும்பாட் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்தும்பாட் மாவட்டம், கிளாந்தான்
ஆள்கூறுகள்6°11′56″N 102°10′03″E / 6.198889°N 102.1675°E / 6.198889; 102.1675
உரிமம் மலாயா தொடருந்து
தடங்கள்மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடம்
நடைமேடைஇருமடி தீவு தளமேடை
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்த்திய தளம்
தரிப்பிடம்Parking இலவசம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
வரலாறு
மறுநிர்மாணம்2018
சேவைகள்
முந்தைய நிலையம்   தும்பாட் தொடருந்து நிலையம்   அடுத்த நிலையம்
Blank
   
Blank
தும்பாட்
(தொடக்கம்)
 
 Ekspres Timuran 
கிழக்கு நகரிடை சேவை
 
வாக்காப் பாரு
>>>
ஜொகூர் பாரு
தும்பாட்
(தொடக்கம்)
 
 Shuttle Timur 
கிழக்கு நகரிடை சேவை
 
வாக்காப் பாரு
>>>
கோலா லிப்பிஸ்
தும்பாட்
(தொடக்கம்)
 
 Shuttle Timur 
கிழக்கு நகரிடை சேவை
 
கம்போங் கோக்
>>>
குவா மூசாங்
தும்பாட்
(தொடக்கம்)
 
 Shuttle Timur 
கிழக்கு நகரிடை சேவை
 
கம்போங் கோக்
>>>
தாபோங்
அமைவிடம்
Map
தும்பாட் தொடருந்து நிலையம்


தும்பாட் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Tumpat Railway Station மலாய்: Stesen Keretapi Tumpat); சீனம்: 道北火车站) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், கிளாந்தான் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் தும்பாட் நகரில், தாய்லாந்து நாட்டிற்கு அருகில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.[1]

கிளாந்தான் மாநிலத் தலைநகர் கோத்தா பாரு நகரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. அத்துடன் மலேசியக் கிழக்கு கடற்கரை தொடருந்து சேவையின் (KTM East Coast Railway Line) வடக்கு இறுதி முனையில் உள்ளது.

பொது

[தொகு]

2018-ஆம் ஆண்டில், தும்பாட் தொடருந்து நிலையம் ஒரு நாளைக்கு 1,500 பேருக்கு சேவை செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்டது. இந்த நிலையத்தின் வளாகம் 4.7 எக்டர் பரப்பளவில் 13 தொடருந்து பெட்டிகளுக்கு இடமளிக்கும் வகையில் தொடருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.[2][3]

தொடருந்து சேவைகள்

[தொகு]

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tempat Menarik di Kelantan 2021 (Aktiviti Percutian Best)". 22 June 2016.
  2. Idris, Siti Rohana (September 27, 2018). "An allocation of RM500 million was approved for the LTSIP expansion project". Berita Harian.
  3. "September 2018 – Page 40 – PORTAL SINARHARIAN". PORTAL SINARHARIAN. பார்க்கப்பட்ட நாள் 2021-12-07.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]