திருமணப் படலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவிளையாடற் புராணத்தில் ஐந்தாவது படலமாக தடாதகைப் பிராட்டியார் திருமண படலம் உள்ளது. இதில் மலயத்துவசனின் மகளாக அவதரித்த தடாதகைப் பிராட்டியாருக்கும், சிவபெருமானுக்கும்நடந்த திருமணத்தைக் கூறும் வரலாறு தடாதகைப் பிராட்டியார் திருமணப் படலம் [1] ஆகும்.

சான்றாவணம்[தொகு]

  1. திருவிளையாடல் புராணம்-கங்கா பதிப்பகம்-சென்னை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமணப்_படலம்&oldid=1483983" இருந்து மீள்விக்கப்பட்டது