அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்
Appearance
அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற எட்டாவது படலமாகும்.
படலச் சுருக்கம்
[தொகு]இப்படலம் குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலத்தின் தொடர்ச்சியாக வருகிறது. இப்படலத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண விருந்தினை குண்டோதரன் உண்டும் பசியடங்காமல் தவித்ததை தொடர்ந்து, சிவபெருமான் அன்னக்குழியை உண்டாக்கி பசிதீர்த்தமையும், கங்கையை வைகை நதியாக பெருக்கெடுக்கச் செய்து குண்டோதரனின் தாகம் தீர்த்தமையும் இடம்பெற்றுள்ளது. [1]
காண்க
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=2271 அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்- திருவிளையாடல் புராணம்