வீமநாத பண்டிதர்
Appearance
வீமநாத பண்டிதர் என்பவர் கடம்பவன புராணம் எனும் சைவ நூலின் ஆசிரியர் ஆவார். இவர் கிபி 20ம் நூற்றாண்டு காலத்தினை சேர்ந்தவர்.
கடம்பம் எனும் மரங்கள் அதிகம் இருந்த வனப்பகுதியான தற்போதைய மதுரைப் பற்றி கடம்பவன புராணத்தில் வீமநாத பண்டிதர் பாடியுள்ளார். இந்நூலில் மதுரை சொக்கநாதர் அருளிய 64 திருவிளையாடல்கள் இடம்பெற்றுள்ளன.[1]