உத்தரமகாபுராணம்
Jump to navigation
Jump to search
![]() | இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
உத்தரமகாபுராணம் என்பது வடமொழி சைவ நூலாகும். [1] இந்நூலில் சாரசமுச்சயம் எனும் பகுதியில் சிவபெருமானின் 64 கதைகள் குறிப்பட்டுள்ளன. இவற்றினை தமிழில் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் என்ற பெயரில் பெரும்பெற்றப்புலியூர் நம்பி மொழிப்பெயர்த்தார். [1]