ஜவளகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜவளகிரி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)

ஜவளகிரி ( Jakkeri ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த,[1] தளி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த ஊர் தளியில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத் தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 73 கி.மீ. தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 338 கி.மீ. தொலைவில் உள்ளது.[2] அருகில் உள்ள வானூர்தி நிலையம் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த ஊரில் தொடர் வண்டி நிலையம் கிடையாது. அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் கெலமங்கலம் தொடர்வண்டி நிலையம் ஆகும்.

குறிப்பு[தொகு]

  1. "Denkanikottai Taluk - Revenue Villages". கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Jawalagir". அறிமுகம். onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜவளகிரி&oldid=3930394" இலிருந்து மீள்விக்கப்பட்டது