செனோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மலேசியப் பழங்குடியினரின் முப்பெரும் பிரிவுகளில் ஒன்று. அவற்றில் செனோய் (Senoi) என்பது மலாய் தீபகற்பத்தில் உள்ள ஒரு பிரிவினர் ஆகும். இவர்கள் தீபகற்ப மலேசியாவின் மத்திய பகுதியான பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் வாழ்கின்றனர்.

மக்கள் தொகையும் துணைப்பிரிவுகளும்[தொகு]

தீபகற்ப மலேசியாவில் செனோய் மக்கள் தொகை மொத்தம் 60,633. இந்த செனோய் மக்களில் ஆறு பிரிவுகள் உள்ளன. அதன் விவரம் வருமாறு:

  • செவொங் பிரிவு 234 பேர்கள்
  • ஜ ஹூட் பிரிவு 2,594 பேர்கள்
  • மா மெரி பிரிவு 3,503 பேர்கள்
  • செமாய் பிரிவு 34,248 பேர்கள்
  • செமாக் பெரி பிரிவு 2,348 பேர்கள்
  • டெமியார் பிரிவு 17,706 பேர்கள்

ஆக மொத்தம்: 60,633 பேர்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செனோய்&oldid=2081857" இருந்து மீள்விக்கப்பட்டது