சுவாமி சிவானந்தர் (ராமகிருஷ்ணரின் சீடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாமி சிவானந்தர் (ராமகிருஷ்ணரின் சீடர்)
சுவாமி சிவானந்தர்
பிறப்பு1854 டிசம்பர் 16 [1]
கிழக்கு கல்கத்தா; பாராசாத்
இறப்பு1934 பிப்ரவரி 20
இயற்பெயர்தாரக்நாத் கோஷால்
குருஸ்ரீராமகிருஷ்ணர்

சுவாமி சிவானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். இவரது இயற்பெயர் தாரக்நாத் கோஷால்.இவரது பெற்றோர் ராம்கனாய் கோஷால், வாமசுந்தரி. இவர் 1880 ஆம் ஆண்டு மே/ஜூன் மாத சனிக்கிழமை கல்கத்தாவிலுள்ள ராமசந்திர தத்தர் என்பவரின் வீட்டில் ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.belurmath.org/shivananda.htm
  2. கடவுளுடன் வாழ்ந்தவர்கள், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 65-133