சீதவாக்கைக் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீதவாக்கைக் கோட்டை
பகுதி: கொழும்பு மாவட்டம்
அவிசாவளை, இலங்கை
சீதவாக்கைக் கோட்டை is located in இலங்கை
சீதவாக்கைக் கோட்டை
சீதவாக்கைக் கோட்டை
ஆள்கூறுகள் 6°57′11″N 80°13′28″E / 6.952983°N 80.224367°E / 6.952983; 80.224367
வகை பாதுகாப்புக் கோட்டை
இடத் தகவல்
நிலைமை எச்சங்கள்
இட வரலாறு
கட்டியவர் சீதாவக்கை அரசு
சீதவாக்கைக் கோட்டையின் 1690 ஆம் ஆண்டு வரைபடம் (கீழ் வலப்பக்க மூலை

சீதவாக்கைக் கோட்டை (Sitawaka fort) என்பது அவிசாவளையில் சீதாவக்கை அரசினால் கட்டப்பட்டது.[1] இது முதலாம் ராஜசிங்கனின் மாளிகையுடன் சேர்ந்து இருந்தது. இக்கோட்டையில் ஏரிக்கரையை நோக்கியவாறு பீரங்கி பொருத்தப்பட்டிருந்தது.[2]

சீதவாக்கைக் கோட்டையும் அரச மாளிகையும் அழிக்கப்பட்டு, தற்போது அதன் எச்சங்களை அவிசாவளை - பன்வளை வீதியில் காணலாம்.[3]

உசாத்துணை[தொகு]

  1. "Sitawaka". VOC Sri Lanka. 24 நவம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "மேadunne and Rajasinha I". The Island. 2015-07-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 நவம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Sitawaka: A lost medieval kingdom". Ceylon Today. 2014-11-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 நவம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதவாக்கைக்_கோட்டை&oldid=3554742" இருந்து மீள்விக்கப்பட்டது