நெடுந்தீவுக் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெடுந்தீவுக் கோட்டை
Delft Island Fort
நெடுந்தீவு, இலங்கை
நெடுந்தீவுக் கோட்டை
நெடுந்தீவுக் கோட்டை Delft Island Fort is located in இலங்கை
நெடுந்தீவுக் கோட்டை Delft Island Fort
நெடுந்தீவுக் கோட்டை
Delft Island Fort
ஆள்கூறுகள் 9°32′27″N 79°40′40″E / 9.540736°N 79.677769°E / 9.540736; 79.677769
வகை பாதுகாப்புக் கோட்டை
இடத் தகவல்
நிலைமை எச்சம்
இட வரலாறு
கட்டியவர் போர்த்துக்கேயர்
கட்டிடப்
பொருள்
சுண்ணக்கல், பவளப்பாறை

நெடுந்தீவுக் கோட்டை யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த நெடுந்தீவு என்னும் தீவில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் கரைக்கு அப்பால் மேற்குத் திசையில் அமைந்துள்ள 13 தீவுகளில் மிகப் பெரியதும், குடாநாட்டில் இருந்து கூடிய தொலைவில் அமைந்திருப்பதும் நெடுந்தீவே ஆகும். நெடுந்தீவின் வடக்குக் கரையோரத்தில், சிறிய கடற்கலங்கள் பயன்படுத்தும் இறங்குதுறை ஒன்றுக்கு அருகில் இக்கோட்டை அமைந்துள்ளது. 2004ஆம் ஆண்டின் நிலவரப்படி இக்கோட்டை அழிந்த நிலையில் இடிபாடுகளாகவே காணப்படுகின்றது. இது முருகைக் கற்களால் கட்டப்பட்டுள்ளது[1].

குறிப்புகள்[தொகு]

  1. Nelson, W. A., 2004. ஆர். கே. டி சில்வா புதிதாகச் சேர்த்த விவரங்கள். பக். 101c.

உசாத்துணைகள்[தொகு]

  • Nelson, W. A., The Dutch Forts of Sri Lanka - The Military Monuments of Ceylon, with up-dates by de Silva, R. K., Sri Lanka Netherlands Association, 2004. (First Published 1984).

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடுந்தீவுக்_கோட்டை&oldid=2455966" இலிருந்து மீள்விக்கப்பட்டது