காங்கேசன்துறைக் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காங்கேசந்துறைக் கோட்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காங்கேசன்துறைக் கோட்டை
Kankesanthurai fort
பகுதி: யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம், இலங்கை
வகை பாதுகாப்புக் கோட்டை
இடத் தகவல்
நிலைமை அழிக்கப்பட்டுவிட்டது
இட வரலாறு
கட்டியவர் ஒல்லாந்தர்
சண்டைகள்/போர்கள் N/A

காங்கேசன்துறைக் கோட்டை என்பது இலங்கையின் குடியேற்றவாதக் காலக் கோட்டைகளில் ஒன்று. இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள காங்கேசன்துறை நகருக்கு அண்மையில் அமைந்திருந்தது. இலங்கையை ஒல்லாந்தர் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட இக்கோட்டை தற்போது முற்றாகவே அழிந்துவிட்டது. இது தொடர்பான வரைபடங்களோ வேறு தகவல்களோ இல்லை. இதனால் இதன் அமைப்பு குறித்து எதுவும் கூறமுடியாதுள்ளது[1].

குறிப்புகள்[தொகு]

  1. Nelson, W. A., 2004. பக். 105.

உசாத்துணைகள்[தொகு]

  • Nelson, W. A., The Dutch Forts of Sri Lanka - The Military Monuments of Ceylon, with up-dates by de Silva, R. K., Sri Lanka Netherlands Association, 2004. (First Published 1984).
"https://ta.wikipedia.org/w/index.php?title=காங்கேசன்துறைக்_கோட்டை&oldid=1771225" இலிருந்து மீள்விக்கப்பட்டது