காலிக் கோட்டை
தோற்றம்
காலிக் கோட்டை | |
---|---|
பகுதி: காலி | |
காலி, இலங்கை | |
![]() | |
காலிக் கோட்டை | |
ஆள்கூறுகள் | 6°01′33″N 80°13′03″E / 6.025833°N 80.2175°E |
வகை | பாதுகாப்புக் கோட்டை |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | இலங்கை அரசாங்கம் |
மக்கள் அனுமதி |
ஆம் |
நிலைமை | நன்று |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1584 மற்றும் 1684 |
கட்டியவர் | போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் |
கட்டிடப் பொருள் |
கருங்கல், பாறை, முருகைக்கல் |
சண்டைகள்/போர்கள் | சில சண்டைகள் |
காலிக் கோட்டை (Galle Fort) என்பது இலங்கையின் தென்மேற்கு கடற்கரையில் காலிக் குடாவில் அமைந்துள்ள கோட்டை. இது 1588 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயரால் முதலில் கட்டப்பட்டு, பின்னர் ஒல்லாந்தரால் 1649 ஆம் ஆண்டுக்குப் பின்னான காலப்பகுதியில் அரணாக்கப்பட்டது. இது ஓர் வரலாற்று, தொல்லியல், கட்டடவியல் மரபுரிமை நினைவுச்சின்னமாகும்.[1]
இவற்றையும் பார்க்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ C. Brooke Elliott (1 December 1996). Real Ceylon. Asian Educational Services. pp. 30–33. ISBN 978-81-206-1135-1. Retrieved 5 May 2011.