எஸ். ஆர். ஜானகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,348 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
'''எஸ். ஆர். ஜானகி''' (இறப்பு: 1988) பழம்பெரும் தமிழ் நாடக, திரைப்பட நடிகை. இவரது சொந்த ஊர் [[கோயம்புத்தூர்]]. 1934-இல்1930களில் பேசும்நடிக்கத் படமெடுக்கத் துவங்கிய காலத்திலிருந்தே இவர் நடித்து வந்தவர்தொடங்கியவர். துவக்கக் காலத்தில் நாடகத்துறையில் பிரபலமாக இருந்ததோடு 1935-இல் சி.டி.ராஜகாந்தம் போன்ற பல்வேறு நடிகர், நடிகையரைத் திரையுலகிற்குக் கொண்டுவந்தவர்தமிழ்த் என்றதிரைப்படங்களில் பெருமைகுணச்சித்திர இவருக்குவேடங்களில் உண்டுநடித்தவர்.
 
இவருக்குத் தமிழ்நாடு அரசு [[கலைமாமணி விருது]] வழங்கிக் கௌரவித்துள்ளது.
==திரைப்பட வாழ்வு==
தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆருடன் [[கலையரசி]], எம்.ஆர்.ராதாவின் தாயாராக [[ரத்தக்கண்ணீர்]] . சிவாஜிகணேசனுடன் [[கப்பலோட்டிய தமிழன்]], ரவிச்சந்திரனுடன் [[மெட்ராஸ் டு பாண்டிச்சேரி]], மயில், வாழையடி வாழை, வா ராஜா வா, கண் திறந்தது, ஊமை விழிகள், ஏவி.எம்மின் [[வாழ்க்கை]], [[அனுபவி ராஜா அனுபவி]] போன்ற பல படங்களில் நடித்தவர். இவருக்குத் தமிழ்நாடு அரசு [[கலைமாமணி விருது]] வழங்கிக் கௌரவித்துள்ளது. இவர் 1988-ஆம் ஆண்டு காலமானார்.
 
==இவர் நடித்த சில படங்கள் ==
[[பகுப்பு:1988 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]
1,20,997

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2424262" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி