வார்ப்புரு:துடுப்பாட்ட நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் சூன் 2014: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 4: வரிசை 4:
**[[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிளுக்கு]] எதிரான 2–வது [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்ட (டெஸ்ட்)]] போட்டியின் போது [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து அணியின்]] பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் [[கேன் வில்லியம்சன்|கேன் வில்லியம்சனின் ]] பந்து வீச்சு சந்தேகத்திற்குரிய வகையில் இருந்ததாக நடுவர்கள் புகார் அளித்துள்ளனர்.[http://www.gocricket.com/news/latest-news/West-Indies-v-New-Zealand-2014--Kane-Williamson-not-happy-over-his-action-being-reported/articleshow/37115156.cms (கோ கிரிக்கெட்)]

*[[சூன் 22]]:
*[[சூன் 22]]:
**[[இலங்கை துடுப்பாட்ட அணி]]யின் வீரர் '''[[திலகரத்ன டில்சான்]]''' வரும் திங்கட்கிழமை இங்கிலாந்துக்கு பயணம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் பிராந்திய அணியில் விளையாடுவதற்காக இவர் இங்கிலாந்து நோக்கி புறப்படவுள்ளார்.[http://www.lankasrisports.com/view.php?22oMM302lOK4e2DmAcb240Cdd204Kbc2mDXe43OlR0236Ay3 (லங்கா ஸ்ரீ )]
**[[மகேந்திர சிங் தோனி|தோனி]] தலைமையிலான [[இந்திய துடுப்பாட்ட அணி]] 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக [[இங்கிலாந்து]] பயணமானது. முதல் டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் [[ஜூலை]] 9ம் [[தேதி]] தொடங்குகிறது.[http://www.deccanherald.com/content/415213/dhoni-led-indian-team-leaves.html (டெக்கான் ஹெரல்ட்)]

**தமிழ்நாடு [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] சங்கத்தின் 84–வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் [[சென்னை]]யில் நடந்தது.இதில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நேடந்தது. நிர்வாகிகள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்கத்தின் தலைவராக என்.சீனிவாசன் தொடர்ந்து 14–வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக காசி விஸ்வநாதனும், பொருளாளராக நரசிம்மனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் [http://www.gocricket.com/news/latest-news/India-cricket-news--N-Srinivasan-elected-unopposed-as-TNCA-president/articleshow/37030223.cms (கோ கிரிக்கெட்)]

09:46, 24 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்