பயனர் பேச்சு:Muthuppandy pandian: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
→‎Reminder: Community Insights Survey: புதிய பகுதி
அடையாளம்: MassMessage delivery
வரிசை 96: வரிசை 96:
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#169|பதிகை]])</small>
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#169|பதிகை]])</small>
|}
|}

== Reminder: Community Insights Survey ==

<div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr">

'''Share your experience in this survey'''

Hi {{PAGENAME}},

A couple of weeks ago, we invited you to take the Community Insights Survey. It is the Wikimedia Foundation’s annual survey of our global communities. We want to learn how well we support your work on wiki. We are 10% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal! '''Your voice matters to us.'''

Please take 15 to 25 minutes to '''[https://wikimedia.qualtrics.com/jfe/form/SV_0pSrrkJAKVRXPpj?Target=CI2019List(sasiawps,act3) give your feedback through this survey]'''. It is available in various languages.

This survey is hosted by a third-party and [https://foundation.wikimedia.org/wiki/Community_Insights_2019_Survey_Privacy_Statement governed by this privacy statement] (in English).

Find [[m:Community Insights/Frequent questions|more information about this project]]. [mailto:surveys@wikimedia.org Email us] if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey.

Sincerely,
</div> [[User:RMaung (WMF)|RMaung (WMF)]] 19:34, 20 செப்டம்பர் 2019 (UTC)
<!-- Message sent by User:RMaung (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=CI2019List(sasia_wps,act3)&oldid=19352892 -->

19:34, 20 செப்டெம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்


உயிரியல் வகைப்பாடு

நீங்கள் உருவாக்கும் உயிரியல் கட்டுரைகளில் உயிரியல் வகைப்பாடும் தெரிந்தால் அதனைக் கட்டாயம் கட்டுரையில் சேருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 09:41, 14 பெப்ரவரி 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:54, 7 மார்ச் 2017 (UTC)

அடிக்கடி விக்கியில் பங்களுக்கும் தாங்கள் இப்போட்டியில் கலந்துகொள்ள விருப்பம்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:56, 7 மார்ச் 2017 (UTC)

தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி.

வேண்டுகோள்

தங்கள் பக்கத்தை பரணேற்ற வேண்டுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:27, 16 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1


அறிவிப்பு

போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
போட்டி விதிகளை கவனத்திற் கொள்க!...
போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்!...


--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:31, 31 மார்ச் 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்களை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளோம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களைப் பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்ரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 17:48, 3 ஏப்ரல் 2017 (UTC)

15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்-கருத்துக்கணிப்பு

அருள்கூர்ந்து இங்கு உங்கள் கருத்துக்களினை இட வேண்டுகின்றேன். உங்கள் பதில்கள் எம் விக்கியின் எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க உதவியாக அமையும். தாங்கள் நிச்சயம் கருத்திடுவீர்கள் என நம்புகின்றேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:38, 26 ஏப்ரல் 2017 (UTC)

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
    • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
  • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
  • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
  • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:11, 30 ஏப்ரல் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
  • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
  • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
  • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:09, 21 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:56, 31 மே 2017 (UTC)[பதிலளி]

மூக்கரட்டி சாரை ஒருங்கிணைப்பு வேண்டுகோள்

மூக்கரட்டி சாரை என்ற கட்டுரையானது உங்களால் 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால், 2005 ஆம் ஆண்டிலேயே, மூக்கிரட்டை என்ற கட்டுரை அதே தாவரவியல் பெயரோடு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, உங்களது கட்டுரையை, மூக்கிரட்டை என்பதோடு ஒருங்கிணைப்புச் செய்யவும். இனி தாவரவியல் பெயரில் தேடி,, ஒரு கட்டுரை ஏற்கனவே இருக்கிறதா என உறுதிபார்த்து பின்பு, தமிழ் பெயரில் உருவாக்க வேண்டுகிறேன். நிறைய தமிழ் பெயர்கள் ஒரு பொருட்பன்மொழியாக அமைய அதிக வாய்ப்புண்டு என்பதால் இதனை வேண்டுகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 09:28, 10 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

வெள்ளை அரிவாள் மூக்கன்

வெள்ளை அரிவாள் மூக்கன் கட்டுரை உங்களால் உருவாக்கப்பட்டது. இதன் ஆங்கிலப் பெயர் black headed ibis? எனவே தமிழ் பெயர் சரிதானா? கருந்தலை அரிவாள் மூக்கன் என்றுதானே வரும். நன்றி Kurinjinet (பேச்சு)


இந்த இனத்திலேயே (Black Ibis) கருந்தலை அரிவாள் மூக்கன் என்ற கட்டுரை ஒன்று உள்ளது. அதனால் தான் வெள்ளை அரிவாள் மூக்கன் என்று பெயரிடப்பட்டது. இதில் தலை என்ற பொருள் குறிப்பிடப்படாமல் தவிக்கமுற்பட்டது. அதோடு இந்த தலைப்பு தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகளின் பட்டியல் என்ற பொதுக் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது. --Muthuppandy pandian (பேச்சு) 05:39, 11 ஏப்ரல் 2018 (UTC)

பதிலுக்கு நன்றி. இரண்டு கட்டுரைகளையும் சரியான தலைப்பிற்கு நகர்த்திவிட்டேன், உங்கள் தகவலுக்கு. Kurinjinet (பேச்சு)

பேச்சு:செந்தனுக்கு

பேச்சு:செந்தனுக்கு என்பதில் உங்களது எண்ணத்தை அறிய விரும்புகிறேன்.--உழவன் (உரை) 02:13, 3 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018 பங்கேற்க அழைப்பு

வணக்கம்.

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018
விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018

2015-ம் ஆண்டு முதல் விக்கிப்பீடியா ஆசிய மாதம், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. இந்த வருடமும், விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018, நவம்பர் மாதம் 1-ஆம் முதல் நடந்துகொண்டிருக்கிறது. நீங்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:18, 3 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

பதினாறாம் ஆண்டு கொண்டாட்டம்

வணக்கம், நெடுநாள் பயனர் என்ற அடிப்படையிலும், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் என்ற அடிப்படையிலும் நமது விக்கிப்பீடியாவின் பதினாறாம் ஆண்டு கொண்டாட்டத்தில் தங்கள் வரவைப் பெரிதும் விரும்புகிறேன். வர வாய்ப்பிருந்தால் இலங்கையில் நடக்கும் நிகழ்விற்கு உதவுத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 14:05, 19 சூன் 2019 (UTC)[பதிலளி]

Community Insights Survey

RMaung (WMF) 15:54, 9 செப்டம்பர் 2019 (UTC)

பதக்கம்

களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
நெடுநாள் பயனரான தாங்கள் பல துறைகளிலும் 500 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை உருவாக்கியதற்கும் தங்களது விக்கிப்பயணம் தொடரவும் வாழ்த்துகள். வாழ்க வளமுடன் . --ஸ்ரீ (✉) 07:57, 15 செப்டம்பர் 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

Reminder: Community Insights Survey

RMaung (WMF) 19:34, 20 செப்டம்பர் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Muthuppandy_pandian&oldid=2805032" இலிருந்து மீள்விக்கப்பட்டது