கருந்தலை அரிவாள் மூக்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கருந்தலை அரிவாள் மூக்கன்
Pseudibis papillosa.jpg
கருந்தலை அரிவாள் மூக்கன், குசராத்து, இந்தியா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Pelecaniformes
குடும்பம்: Threskiornithidae
பேரினம்: Pseudibis
இனம்: P. papillosa
இருசொற் பெயரீடு
Pseudibis papillosa
(தெமிங்கு, 1824)

கருந்தலை அரிவாள் மூக்கன்[2] (Red-naped ibis; Pseudibis papillosa) என்பது அரிவாள் மூக்கன் குடும்பத்தைச் சேர்ந்த கருநிறப் பறவையாகும். இது இந்தியத் துணைக்கண்டத்தின் சில இடங்களில் காணப்படுகின்றது. இதன் கால்கள் செம்மண் நிறச்சிவப்பானவை. முடியில்லாத தலையும் தோளின் அருகே நன்றாகத் தெரியும் வெள்ளைப் பட்டையும் இதன் அடையாளங்களாகும். கருந்தலை அரிவாள் மூக்கன்கள் விவசாயத்துக்காகப் பண்படுத்தப்பட்ட நிலங்களையொட்டித் திறந்த வெளியில் கூட்டமாக நின்று மேயக்கூடியவை.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pseudibis papillosa". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. பறவை உலகம்,சலீம் அலி,லயீக் பதேகஹ் அலி, நேசனல் புக் டிரஸ்ட்,2004