பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
→பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது |
|||
வரிசை 48: | வரிசை 48: | ||
::மகிழ்ழ்சி--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 01:04, 14 மே 2017 (UTC) |
::மகிழ்ழ்சி--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 01:04, 14 மே 2017 (UTC) |
||
== பதக்கம் == |
|||
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;" |
|||
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Special Barnstar Hires.png|100px]] |
|||
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | சிறப்புப் பதக்கம் |
|||
|- |
|||
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | ஒரு புதிய பயனராக இருந்தும், [[வேதி வினைவேகவியல்]] கட்டுரையை அருமையாக வளர்த்தெடுக்கிறீர்கள். பாராட்டுகள். --[[பயனர்:Rselvaraj|இரா. செல்வராசு]] ([[பயனர் பேச்சு:Rselvaraj|பேச்சு]]) 15:39, 14 மே 2017 (UTC) |
|||
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#82|பதிகை]])</small> |
|||
|} |
15:39, 14 மே 2017 இல் நிலவும் திருத்தம்
வாருங்கள்!
வாருங்கள், TNSE Mahalingam VNR, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
-- நந்தினி (பேச்சு) 16:47, 20 ஏப்ரல் 2017 (UTC)
April 2017
Hello, TNSE Mahalingam VNR, welcome to Wikipedia and thank you for your contributions. Your editing pattern indicates that you may be using multiple accounts or coordinating editing with people outside Wikipedia. Our policy on multiple accounts usually does not allow this, and users who use multiple accounts may be blocked from editing. If you operate multiple accounts directly or with the help of another person, please disclose these connections. Thank you. AntanO 17:55, 20 ஏப்ரல் 2017 (UTC)
விக்கித்தரவில் சேர்க்க
ஒரு கட்டுரையை விக்கித்தரவில் சேர்க்க: -->விக்கிப்பீடியா:விக்கித்தரவு<-- என்பதை வாசித்துப் பாருங்கள். உங்கள் கட்டுரை வேண்டுகோளுக்கு அமைய ஹெக்சாமெதிலீன்டெட்ரமீன் என மாற்றப்பட்டுள்ளது; விக்கித்தரவில் சேர்க்கப்பட்டுவிட்டது. --☤சி.செந்தி☤ (உரையாடுக) 05:31, 7 மே 2017 (UTC)
நன்றிகள்.
- பேச்சு பக்கங்களில் உங்கள் கருத்துகளுக்கு கீழே கையொப்பம் தோன்ற -~~~~ சேர்த்துவிடுங்கள் அல்லது கருவிப்பட்டையிலுள்ள “நேரமுத்திரையுடன் கையொப்பம்" பொத்தானை ( ) அழுத்தினால், உங்கள் கையொப்பம் சேர்ந்து விடும்.--☤சி.செந்தி☤ (உரையாடுக) 05:49, 7 மே 2017 (UTC)
நன்றிகள்--மகாலிங்கம் (பேச்சு) 13:47, 7 மே 2017 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி
வணக்கம், TNSE Mahalingam VNR!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.
மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.
பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:
- நீங்கள் உருவாக்கிய கட்டுரையை விரிவாக எழுதலாம். மேலும் பல கட்டுரைகளைத் தொடங்கலாம்.
- ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழை திருத்தலாம். அவற்றை விரிவாக்கலாம்.
- விக்கிமீடியா காமன்சு தளத்தில் கட்டுரைகளுக்குப் பொருத்தமான படிமங்களைப் பதிவேற்றலாம்
ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.
--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 09:11, 10 மே 2017 (UTC)
பதக்கம்
அசத்தும் புதிய பயனர் பதக்கம் | |
அம்மோனியம் குளோரைடு கட்டுரையை மிகச் சிறப்பாக வளர்த்து வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. விக்கிப்பீடியாவில் பங்களிப்பது பற்றி உங்கள் மாவட்ட சக ஆசிரியர்களுக்கும் எடுத்துரையுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 17:44, 11 மே 2017 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
- விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:08, 11 மே 2017 (UTC)
- விருப்பம்--☤சி.செந்தி☤ (உரையாடுக) 05:56, 12 மே 2017 (UTC)
நிா்வாகிகளுக்கு நன்றிகள் உரித்தாகட்டும். தொடர்ந்து என் குறைகளை சுட்டிக்காட்டி வழிகாட்டுங்கள். எங்கள் மாவட்டத்தில் ஆசிரியப் பெருமக்களிடம் என்னால் ஆன விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறேன்.--மகாலிங்கம் (பேச்சு) 01:13, 12 மே 2017 (UTC)
- ஒரே மாதத்திற்குள் நல்ல ஆக்கங்களை உருவாக்கி வரும் தங்களுக்கு எம் இனிய வாழ்த்துகள்--2405:204:700A:61B8:3EB3:82FB:9ACA:92AD 02:09, 12 மே 2017 (UTC)
- வேதியியல் சார்ந்து நல்ல திறனூக்கமுடைய கட்டுரைகளை எழுதி வரும் தங்களுக்கு உளங்கனிந்த வாழ்த்துகள். தங்கள் மாவட்டத்தில் தங்களைப்போன்று ஆர்வத்துடன் எழுதும் வகையில் விக்கிப்பீடியர்களை உருவாக்க விழைகின்றேன்.--Thamizhpparithi Maari (பேச்சு) 05:54, 12 மே 2017 (UTC)
- ஒரே மாதத்திற்குள் நல்ல ஆக்கங்களை உருவாக்கி வரும் தங்களுக்கு எம் இனிய வாழ்த்துகள்--2405:204:700A:61B8:3EB3:82FB:9ACA:92AD 02:09, 12 மே 2017 (UTC)
- விருப்பம்! தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துக்கள். நீங்கள் அறிவியல் தொடர்பான கட்டுரைகளை சிறப்பாக மொழிபெயர்த்து உருவாக்கி விரிவாக்கி வருவதையிட்டு மிக்க மகிழ்வடைகின்றேன். இது போன்ற கட்டுரைகள் பள்ளி மாணவர்களுக்கும் மிகப் பயனுள்ளதாக அமையும். இப்பக்கத்தில் முக்கியமான சில அறிவியல் சார் கட்டுரைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. முடிந்தால் இங்கு சிவப்பு இணைப்பாக உள்ள கட்டுரைகளை உருவாக்கி உதவுங்கள். பிற கட்டுரைகளை முடியும் போது விரிவாக்கி உதவுங்கள்.
- அறிவியல் விாிவுரையாளராகிய நீங்கள் தங்களது அறிவை பயன்மிக்க வகையில் இங்கு பயன்படுத்துவதையிட்டு மிக்க மகிழ்வடைகின்றேன். உங்கள் சக ஆசிரிய நண்பர்களையும் விக்கிக்கு அழைத்துவாருங்கள். வாழ்த்துகள்! 🙂 --{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 06:43, 12 மே 2017 (UTC)
- விருப்பம்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:46, 12 மே 2017 (UTC)
- வாழ்த்துக்கள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:38, 12 மே 2017 (UTC)
வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். என்னை வழிநடத்தி வரும் அத்தனை பேருக்கும் நன்றிகள். தொடர்ந்து பங்களிக்க ஊக்கமளிப்பதாய் உள்ளது உங்களின் வாழ்த்துக்கள். --மகாலிங்கம் (பேச்சு) 17:04, 12 மே 2017 (UTC)
விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:31, 13 மே 2017 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி
வணக்கம் நண்பரே! போட்டியில் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சியாக உள்ளது. எனினும் நீங்கள் விரிவாக்கிய வேதி வினைவேகவியல் எனும் கட்டுரை இப்பட்டியலில் இல்லை. பரவாயில்லை! இனிமேல் அப்பட்டியலில் உள்ள கட்டுரைகளை மட்டும் விரிவாக்க்குங்கள்! முற்கூட்டியே விரிவாக்கவுள்ள கட்டுரைகளை இங்கு குறிப்பிடலாம். போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்! உதவிகள் தேவைப்படின் தயங்காது கேளுங்கள்! தங்கள் பதிலை எதிர்பார்க்கின்றேன்! நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:49, 13 மே 2017 (UTC)
- வணக்கம் மகாலிங்கம்! கட்டுரை விரிவாக்கப் போட்டியில் பங்குபற்றுவதற்கு வாழ்த்துக்கள். நீங்கள் போட்டிக்கான கட்டுரையை விரிவாக்கும்போது, அதற்கான விதிகளைக் கருத்தில் கொள்ளுங்கள். போட்டிக்கான கட்டுரைகள் பட்டியலில் தெரிவு செய்து விரிவாக்கும் கட்டுரைக்கு, உங்களால் 6000 பைட்டுக்கள் சேர்க்கப்பட்ட பின்னர், கட்டுரையின் மொத்த அளவு 26000 பைட்டுக்களைத் தாண்டிய பின்னரே அந்தக் கட்டுரையை சமர்ப்பியுங்கள். நீங்கள் ஏற்கனவே சமர்ப்பித்த கட்டுரை பட்டியலில் இல்லாததுடன், 26000 பைட்டுக்களை அடையவுமில்லை. எனவே அதனைக் கவனித்துச் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும் உங்கள் பெயரை இங்கே பதிவு செய்து வையுங்கள். மேலும் நீங்கள் முற்பதிவு செய்த பல கட்டுரைகளில் மேற்கோளில்லை என்ற வார்ப்புரு உள்ளது. தயவுசெய்து நீங்கள் கட்டுரையை விரிவாக்கம் செய்யும்போது, முக்கிய தகவல்களுக்கான மேற்கோள்களையும் இணைத்துவிடுங்கள். எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காது கேளுங்கள். நன்றி. --கலை (பேச்சு) 18:24, 13 மே 2017 (UTC)
ஆலோசனைகளுக்கு நன்றிகள். ஏற்கெனவே என்னுடைய பெயர் பதிவிட்டுள்ளேன். தற்போது போட்டி விதிகள் பற்றி தெரிந்து கொண்டுள்ளேன். கட்டுரைகள் தேர்வில் நீங்கள் கூறியவற்றைக் கவனத்தில் கொள்கிறேன். என்னுடைய நோக்கத்தில் இந்த போட்டி என்பது கூடுதல் வாய்ப்பு. பள்ளிக்கல்வித்துறை செயலர் அவா்களின் உத்தரவுப்படி அறிவியல் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்ப்பதே எனது முக்கிய நோக்கமாக உள்ளது. இருப்பினும் ஸ்ரீஹீரன், கலையரசி ஆகியோர் எனக்கு வழங்கிய ஆலோசனைகளை வரவேற்று பின்பற்றி நடக்க முயற்சிக்கிறேன். மீண்டும் நன்றிகள்.--மகாலிங்கம் (பேச்சு) 00:59, 14 மே 2017 (UTC)
- மகிழ்ழ்சி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:04, 14 மே 2017 (UTC)
பதக்கம்
சிறப்புப் பதக்கம் | |
ஒரு புதிய பயனராக இருந்தும், வேதி வினைவேகவியல் கட்டுரையை அருமையாக வளர்த்தெடுக்கிறீர்கள். பாராட்டுகள். --இரா. செல்வராசு (பேச்சு) 15:39, 14 மே 2017 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |