சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்தி எழுத்தாளர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாகித்திய அகாதமி விருது (இந்தி)
Sahitya Akademi Award - Surjit Patar.JPG
நாடுஇந்தியா
வழங்கியவர்சாகித்திய அகாதமி
முதலில் வழங்கப்பட்டது1955
கடைசியாக வழங்கப்பட்டது2016

சாகித்திய அகாதமி விருது, இந்திய மொழி இலக்கியத்திற்கு ஆண்டுதோறும் 1955 முதல் இந்திய எழுத்தாளார்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். இதில் விருது பெற்ற இந்தி எழுத்தாளார்கள் பட்டியல் உள்ளது.

ஆண்டு எழுத்தாளர் படைப்பு வகை
1955 மாகன்லால் சதுர்வேதி ஹிமதரங்கினி கவிதை
1956 வாசுதேவ் சரண் அக்ரவால் பத்மாவத் சஞ்சீவ்னி வ்யாக்யா விமர்சனம்
1957 ஆசார்ய நரேந்தர தேவ் பௌத்த தர்ம தர்சன் தத்துவம்
1958 ராகுல சாங்கிருத்யாயன் மத்ய ஏஸியா கா இதியாஸ் வரலாறு
1959 ராம்தாரி சிங் திங்கர் சம்ஸ்க்ருதி கே சார் அத்யாய் இந்திய கலாச்சாரம்
1960 சுமித்ராநந்தன் பந்த் கலா ஔர் பூடா சாநத் கவிதை
1961 பகவதி சரண் வர்மா பூலே பிஸ்ரே சித்ர நாவல்
1962 'விருது வழங்கவில்லை
1963 அம்ருத் ராய் ப்ரேம்சந்த்: கலம் கா ஸிபாஹீ சுயசரிதை
1964 அக்ஞேய ஆங்கன் கே பார் த்வார் கவிதை
1965 டோ॰ நாகேந்த்ர ரஷ் சித்தாந்த (விவேச்நா) கவிதை
1966 ஜைநேந்த்ர குமார் முக்திபோத் நாவல்
1967 அம்ருத்லால் நாகர் அம்ருத் ஔர் விஷ் நாவல்
1968 ஹரிவன்சராய் பச்சன் தோ சட்டாநே கவிதை
1969 ஸ்ரீலால் சுக்ல ராக் தர்பாரீ நாவல்
1970 ராம் விலாஷ் சர்மா நிராலா கீ ஸாஹித்ய ஸாதனா சுயசரிதை
1971 நாம்வர் சிங் கவிதா கே நயே ப்ரதிமான் இலக்கிய விமர்சனம்
1972 பவாநீப்ரஸாத் மிஸ்ரா புனி ஹுயி ரஸ்ஸீ கவிதை
1973 ஹஜாரீ ப்ரஸாத் திவிவேதீ ஆலோக் பர்வ கட்டுரை
1974 சிவ்மங்கல் சிங் சுமன் மிட்டீ கீ பாராத் கவிதை
1975 பீஷ்ம சாஹ்நீ தமஸ் நாவல்
1976 யஸ்பால் மேரீ தேரீ உஸ்கீ பாத் நாவல்
1977 சம்ஸேர் பஹாதுர் சிங் சுகா பீ ஹூம் மைம் நஹீம் கவிதை
1978 பாரதபூஷண் அக்ரவால் உத்னா வஹ் ஸூரஜ் ஹை கவிதை
1979 சுதாமா பாண்டேய தூமில் கல் ஸுந்நா முஜே¹ கவிதை
1980 கிருஷ்ணா சோப்தி ஜிந்தகீநாமா - ஜிந்தா ருக் நாவல்
1981 த்ரிலோசந் தாப் கே தாயே ஹுயே தின் கவிதை
1982 ஹரிசங்கர் பரசாயி விக்லாங் ஸ்ரத்தா கா தௌர் நையாண்டி
1983 ஸர்வேஸ்வரதயால் சக்ஸேனா கூடியோம் பர் டம்கே லோக் கவிதை
1984 ரகுவீர் ஸஹாய் லோக் பூல் கயே ஹைம் கவிதை
1985 நிர்மல் வர்மா கவ்வே ஔர் காலா பாநீ சிறுகதை
1986 கேதார்நாத் அக்ரவால் அபூர்வா கவிதை
1987 ஸ்ரீகாந்த வர்மா மகத் கவிதை
1988 நரேஸஷ் மேஹ்தா அரண்யா கவிதை
1989 கேதார்நாத் சிங் அகால் மேம் ஸாரஸ் கவிதை
1990 சிவ் ப்ரஸாத் ஸிங்க் நீலா சாந்த் நாவல்
1991 கிரிஜாகுமார் மாதுர் மைம் வக்த கே ஹூம் ஸாம்னே கவிதை
1992 கிரிராஜ் கிஸோர் டாய் கர் நாவல்
1993 விஷ்ணு பிரபாகர் அர்த்தநாரீஸ்வர் நாவல்
1994 அசோக் வாஜ்பேய் கஹீம் நஹீம் வஹீம் கவிதை
1995 குவர் நாராயண் கோஈ தூஸ்ரா நஹீம் கவிதை
1996 சுரேந்த்ர வர்மா முஜே சாந்த் சாஹியே நாவல்
1997 லீலாதர் ஜகூடீ அநுபவ் கே ஆகாஷ் மேம் சாந்த் கவிதை
1998 அருண் கமல் நயே இலாகே மேம் கவிதை
1999 வினோத் குமார் சுக்லா தீவார் மேம் ஏக் கிடகீ ரஹ்தீ தீ நாவல்
2000 மங்கலேஷ் டப்ரால் ஹம் ஜோ தேக்தே ஹைம் கவிதை
2001 அல்கா ஸராவ்கீ கலிக்தா வாயா பைபாஸ் நாவல்
2002 ராஜேஷ் ஜோஸீ தோ பங்க்தியோம் கே பீச் கவிதை
2003 கம்லேஸ்வர் கித்நே பாகிஸ்தான் நாவல்
2004 வீரேன் டங்கவால் துஷ்சக்ர மேம் ஸ்ரிஷ்டா கவிதை
2005 மனோஹர் ஸ்யாம் ஜோஸீ க்யாப் நாவல்
2006 ஜ்ஞாநேந்த்ரப்தி ஸம்ஸயாத்மா கவிதை
2007 அமரகாந்த் இந்ஹீம் ஹதியாரோம் ஸே நாவல்
2008 கோவிந்த் மிஸ்ரா கோஹ்ரே மேம் கைத் ரங்க நாவல்
2009 கைலாஷ் வாஜ்பேய் ஹவா மேம் ஹஸ்தாக்ஷர் கவிதை
2010 உதய் பிரகாஷ் மோஹன் தாஸ் சிறுகதை
2011 காஸீநாத் ஸிங்க் ரேஹன் பர் ரக்கூ நாவல்
2012 சந்த்ரகாந்த தேவ்தாலே பத்தர் பேங்க் ரஹா ஹூம்' கவிதை
2013 மிருதுலா கர்க மில்ஜுல் மந் நாவல்
2014 ரமேஸ்சந்த்ர ஸாஹ் விநாயக் நாவல்
2015 ராமதரஷ் மிஸ்ரா ஆக் கீ ஹம்ஸீ கவிதை
2016 நாஸிரா ஸர்மா பாரிஜாத் நாவல்
2017 ரமேஷ் குந்தல் மேக் விஸ்வ மிதக் ஸரித் ஸாகர் இலக்கிய விமர்சனம்

மேற்கோள்கள்[தொகு]