உள்ளடக்கத்துக்குச் செல்

சர்வதேச போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் அடித்த நூறுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்வதேச[தொடர்பிழந்த இணைப்பு] போட்டிகளில் அதிக நூறுகள் அடித்தவர்களின் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்

சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவருடைய தலைமுறையில் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரராக பரவலாக அரியப்பட்டவர் ஆவார்.[1][2] சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனை படைத்துள்ளார்.[3] இவர் அதிக நூறு அடித்தவ்ர்கள் வரிசையில் வரிசையில் முதலிடம் பெற்றுள்ளார்.[4][5] தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 51 நூறுகளும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 49 நூறுகளும் அடித்துள்ளார். 2012 ஆம் ஆண்டில் வங்காளதேசத் தூடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 114 ஓட்டங்கள் எடுத்த போது சர்வதேச போட்டிகளில் 100 நூறுகள் அடித்தவர் எனும் சாதனை படைத்தார்.[3]

குறிப்பு[தொகு]

குறி விளக்கம்
* ஆட்டமிழக்காதவர்
dagger ஆட்டநாயகன் விருது
double-dagger அணித்தலைவராக
தே அந்தத் தொடரில் விளையாடிய தே

து போட்டிகளின் எண்ணிக்கை

களம் எத்தனையாவது வீரராக களம் இறங்கினார்
ஆ ப எத்தனையாவது ஆட்டப் பகுதி
S.R. ஸ்டிரைக் ரேட்
உ/அ உள்நாட்டில் நடைபெற்ற போட்டி (உ)

அயல் நாட்டில் நடைபெற்ற போட்டி (அ)

தோல்வி இந்தியா தோல்வி அடைந்தது
வெற்றி இந்தியா வெற்றி பெற்றது
சமன் போட்டி சமனில் முடிந்தது

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

வ எ ஓட்டங்கள் எதிரணி களம் ஆ ப தே இடம் உ/அ நாள் முடிவு
1 119* dagger  இங்கிலாந்து 6 4 2 இங்கிலாந்து ஓல்டு டிரஃபோர்டு, மான்செஸ்டர் அயல் ஆகஸ்டு 9, 1990 சமன்[6]
2 148*  ஆத்திரேலியா 6 2 3 ஆத்திரேலியா சிட்னி கிரிக்கெட் மைதானம் அயல் 1992, சனவரி 2 சமன்[7]
3 114  ஆத்திரேலியா 4 2 5 ஆத்திரேலியா மேற்கு ஆஸ்திரேலிய துடுப்பாட்ட சங்க அரங்கம் அயல் 1992 பெப்ரவரி 1 தோல்வி[8]
4 111  தென்னாப்பிரிக்கா 4 2 2 வாண்டரர்ஸ் அரங்கம், ஜோகானஸ்பேர்க் அயல் நவம்பர் 26, 1992 சமன்[9]
5 165 dagger  இங்கிலாந்து 4 1 2 சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் உள் பெப்ரவரி 11, 1993 வெற்றி[10]
6 104*  இலங்கை 4 3 2 இலங்கை சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம் அயல் சூலை 27, 1993 வெற்றி[11]
7 142  இலங்கை 4 1 1 இந்தியா கே. டி. சிங் பாபு துடுப்பாட்ட அரங்கம்,இலக்னோ உள் சனவரி 18, 1994 வெற்றி[12]
8 179  மேற்கிந்தியத் தீவுகள் 4 1 2 விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம் உள் டிசம்பர் 1, 1994 சமன்[13]
9 122  இங்கிலாந்து 4 3 1 எட்ஜ்பட்ஸ்டன் துடுப்பாட்ட அரங்கம் அயல் சூன் 6, 1996 தோல்வி[14]
10 177  இங்கிலாந்து 4 1 3 டிரண்ட்பர் துடுப்பாட்ட அரங்கம் அயல் சூலை 4, 1996 சமன்[15]
11 169 double-dagger  தென்னாப்பிரிக்கா 5 2 2 நியூலேண்ட்ஸ் துடுப்பாட்ட அரங்கம் அயல் சனவரி 2, 1997 தோல்வி[16]
12 143 double-dagger  இலங்கை 4 1 1 ஆர். பிரேமதாச அரங்கம் அயல் ஆகஸ்டு2, 1997 சமன்[17]
13 139 double-dagger  இலங்கை 4 2 2 சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம் அயல் ஆகஸ்டு 9, 1997 சமன்[18]
14 148 double-dagger  இலங்கை 5 1 3 வான்கேடே அரங்கம் உள் டிசம்பர் 3, 1997 சமன்[19]
15 155* dagger  ஆத்திரேலியா 4 3 1 சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் உள் மார்ச் 6, 1998 வெற்றி[20]
16 177  ஆத்திரேலியா 4 1 3 சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் உள் மார்ச் 25, 1998 தோல்வி[21]
17 113  நியூசிலாந்து 5 3 2 பசின் ரிசர்வ் அயல் டிசம்பர் 26, 1998 தோல்வி[22]
18 136 dagger  பாக்கித்தான் 4 4 1 சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் உள் சனவரி 28, 1999 தோல்வி[23]
19 124*  இலங்கை 4 3 2 சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம் அயல் பெப்ரவரி 24, 1999 சமன்[24]
20 126* double-dagger  நியூசிலாந்து 4 3 1 பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம் உள் அக்டோபர் 10, 1999 சமன்[25]
21 217 double-dagger dagger  நியூசிலாந்து 4 1 3 சர்தார் பட்டேல் அரங்கம் உள் அக்டோபர் 29, 1999 சமன்[26]
22 116 double-dagger dagger  ஆத்திரேலியா 4 2 2 மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம் அயல் டிசம்பர் 26, 1999 தோல்வி[27]
23 122  சிம்பாப்வே 4 2 1 பெரோசா கோட்லா விளையாட்டரங்கம் உள் நவம்பர் 18, 2000 வெற்றி[28]
24 201*  சிம்பாப்வே 4 1 2 விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம் உள் நவம்பர் 25, 2000 சமன்[29]
25 126  ஆத்திரேலியா 4 2 3 சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் உள் மார்ச் 18, 2001 வெற்றி[30]
26 155  தென்னாப்பிரிக்கா 4 1 1 குடியர் பார்க் அரங்கம் அயல் நவம்பர் 3, 2001 தோல்வி[31]
27 103  இங்கிலாந்து 4 2 2 சர்தார் பட்டேல் அரங்கம் உள் டிசம்பர் 11, 2001 சமன்[32]
28 176  சிம்பாப்வே 4 2 1 விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம் உள் பெப்ரவரி 21, 2002 வெற்றி[33]
29 117  மேற்கிந்தியத் தீவுகள் 4 1 2 குயீன்ஸ் பார்க் அரங்கம் அயல் ஏப்ரல் 19, 2002 வெற்றி[34]
30 193  இங்கிலாந்து 4 1 3 ஹெடிங்லீ அரங்கம் அயல் ஆகஸ்டு 22, 2002 வெற்றி[35]
31 176 dagger  மேற்கிந்தியத் தீவுகள் 4 3 3 ஈடன் கார்டன்ஸ் உள் அக்டோபர் 30, 2002 சமன்[36]
32 241* dagger  ஆத்திரேலியா 4 1 4 சிட்னி கிரிக்கெட் மைதானம் அயல் சனவரி 2, 2004 சமன்[37]
33 194*  பாக்கித்தான் 4 1 1 முல்தான் துடுப்பாட்ட அரங்கம் அயல் மார்ச் 28, 2004 வெற்றி[38]
34 248*  வங்காளதேசம் 4 2 1 பங்கபந்து தேசியத் துடுப்பாட்ட அரங்கம், டாக்கா அயல் டிசம்பர் 10, 2004 வெற்றி[39]
35 109  இலங்கை 4 1 2 பெரோசா கோட்லா விளையாட்டரங்கம் உள் டிசம்பர் 10, 2005 வெற்றி[40]
36 101  வங்காளதேசம் 4 1 1 சிட்டகொங் மாகாணத் துடுப்பாட்ட அரங்கம் அயல் மே 18, 2007 சமன்[41]
37 122*  வங்காளதேசம் 4 1 2 சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம் அயல் மே 25, 2007 வெற்றி[42]
38 154*  ஆத்திரேலியா 4 2 2 சிட்னி கிரிக்கெட் மைதானம் அயல் சனவரி 2, 2008 தோல்வி[43]
39 153 dagger  ஆத்திரேலியா 4 1 4 அடிலெய்டு நீள்வட்ட அரங்கம் அயல் சனவரி24, 2008 சமன்[44]
40 109  ஆத்திரேலியா 4 1 4 விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம் உள் நவம்பர் 6, 2008 வெற்றி[45]
41 103*  இங்கிலாந்து 4 4 1 சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் உள் டிசம்பர் 11, 2008 வெற்றி[46]
42 160 dagger  நியூசிலாந்து 4 2 1 செடான் பார்க் அயல் மார்ச் 18, 2009 வெற்றி[47]
43 100*  இலங்கை 5 3 1 சர்தார் பட்டேல் துடுப்பாட்ட அரங்கம் உள் நவம்பர் 16, 2009 சமன்[48]
44 105* dagger  வங்காளதேசம் 4 1 1 சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம் அயல் சனவரி 17, 2010 வெற்றி[49]
45 143  வங்காளதேசம் 4 2 2 சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம் அயல் சனவரி 24, 2010 வெற்றி[50]
46 100  தென்னாப்பிரிக்கா 4 3 1 விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம் உள் பெப்ரவரி 6, 2010 தோல்வி[51]
47 106  தென்னாப்பிரிக்கா 4 2 2 ஈடன் கார்டன்ஸ் உள் பெப்ரவரி 14, 2010 வெற்றி[52]
48 203  இலங்கை 4 2 2 சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம் அயல் சூலை 26, 2010 சமன்[53]
49 214 dagger  ஆத்திரேலியா 4 2 2 எம். சின்னசுவாமி அரங்கம் உள் அக்டோபர் 9, 2010 வெற்றி[54]
50 111*  தென்னாப்பிரிக்கா 5 3 1 சூப்பர் ஸ்போர்ட் பார்க் அயல் டிசம்பர் 16, 2010 தோல்வி[55]
51 146  தென்னாப்பிரிக்கா 4 2 3 நியூலேண்ட் துடுப்பாட்ட மைதானம் அயல் சனவரி 2, 2011 சமன்[56]

ஒபது நூறுகள்[தொகு]

ஒபது நூறுகள்[57]
வ எ ஓட்டங்கள் எதிரணி களம் ஆ ப S/R இடம் அ/உ/பொ நாள் முடிவு
1 110 dagger  ஆத்திரேலியா 2 1 84.61 ஆர். பிரேமதாச அரங்கம் பொது 9 செப்டம்பர் 1994 வெற்றி[58]
2 115 dagger  நியூசிலாந்து 2 2 84.55 வதோதரா துடுப்பாட்ட அரங்கம் உள் 28 அக்டோபர் 1994 வெற்றி[59]
3 105  மேற்கிந்தியத் தீவுகள் 2 1 78.35 சவாய் மனிசிங் துடுப்பாட்ட அரங்கம் உள் 11 நவம்பர் 1994 வெற்றி[60]
4 112* dagger  இலங்கை 2 2 104.67 சார்ஜா துடுப்பாட்ட அரங்கம் பொது 9 ஏப்ரல் 1995 வெற்றி[61]
5 127* dagger  கென்யா 2 2 92.02 பார்பராட்டி துடுப்பாட்ட அரங்கம் உள் 18 பெப்ரவரி 1996 வெற்றி[62]
6 137  இலங்கை 2 1 100.00 பெரோசா கோட்லா விளையாட்டரங்கம் உள் 2 மார்ச்சு 1996 தோல்வி[63]
7 100  பாக்கித்தான் 2 1 90.09 பதாங், சிங்கப்பூர் பொது 5 ஏப்ரல் 1996 தோல்வி[64]
8 118 dagger  பாக்கித்தான் 2 1 84.28 சார்ஜா துடுப்பாட்ட அரங்கம் பொது 15 ஏப்ரல் 1996 வெற்றி[65]
9 110 double-dagger  இலங்கை 2 1 79.71 ஆர். பிரேமதாச அரங்கம் அயல் 28 ஆகத்து 1996 தோல்வி[66]
10 114 double-dagger dagger  தென்னாப்பிரிக்கா 1 1 90.47 வான்கேடே அரங்கம் உள் 14 திசம்பர் 1996 வெற்றி[67]
11 104 double-dagger dagger  சிம்பாப்வே 1 1 107.21 வில்லோமூர் பார்க் பொது 9 பெப்ரவரி 1997 வெற்றி[68]
12 117 double-dagger dagger  நியூசிலாந்து 2 2 85.40 சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் உள் 14 மே 1997 வெற்றி[69]
13 100 dagger  ஆத்திரேலியா 2 2 112.35 கிரீன் பார்க் துடுப்பாட்ட அரங்கம் உள் 7 ஏப்ரல் 1998 வெற்றி[70]
14 143 dagger  ஆத்திரேலியா 2 2 109.16 சார்ஜா துடுப்பாட்ட அரங்கம் பொது 22 ஏப்ரல் 1998 தோல்வி[71]
15 134 dagger  ஆத்திரேலியா 2 2 102.29 சார்ஜா துடுப்பாட்ட அரங்கம் பொது 24 ஏப்ரல் 1998 வெற்றி[72]
16 100* dagger  கென்யா 2 2 97.08 ஈடன் கார்டன்ஸ் உள் 31 மே 1998 வெற்றி[73]
17 128 dagger  இலங்கை 2 1 97.70 ஆர். பிரேமதாச அரங்கம் அயல் 7 சூலை 1998 வெற்றி[74]
18 127* dagger  சிம்பாப்வே 2 2 97.69 குயீன் ஸ்போர்ட்ச் கிளப் அயல் 26 செப்டம்பர் 1998 வெற்றி[75]
19 141 dagger  ஆத்திரேலியா 2 1 110.15 பங்கபந்து அரங்கம், தாக்கா பொது 28 அக்டோபர் 1998 வெற்றி[76]
20 118* dagger  சிம்பாப்வே 2 2 105.35 சார்ஜா துடுப்பாட்ட அரங்கம் பொது 8 நவம்பர் 1998 வெற்றி[77]
21 124* dagger  சிம்பாப்வே 2 2 134.78 சார்ஜா துடுப்பாட்ட அரங்கம் பொது 13 நவம்பர் 1998 வெற்றி[78]
22 140* dagger  கென்யா 4 1 138.61 கவுண்டி துடுப்பாட்ட அரங்கம் பொது 23 மே 1999 வெற்றி[79]
23 120 double-dagger  இலங்கை 1 1 85.10 சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம் அயல் 29 ஆகத்து 1999 வெற்றி[80]
24 186* double-dagger dagger  நியூசிலாந்து 2 1 124.00 லால் பகதூர் சாஸ்திரி அரங்கம் உள் 8 நவம்பர் 1999 வெற்றி[81]
25 122 dagger  தென்னாப்பிரிக்கா 2 2 88.40 ரிலையன்ஸ் விளையாட்டரங்கம் உள் 17 மார்ச்சு 2000 வெற்றி[82]
26 101 dagger  இலங்கை 2 1 72.14 சார்ஜா துடுப்பாட்ட அரங்கம் பொது 20 அக்டோபர் 2000 தோல்வி[83]
27 146  சிம்பாப்வே 2 1 95.42 பார்கதுல்லா கான் விளையாட்டரங்கம் உள் 8 திசம்பர் 2000 தோல்வி[84]
28 139 dagger  ஆத்திரேலியா 2 1 111.20 நேரு விளையாட்டரங்கம் உள் 31 மார்ச்சு 2001 வெற்றி[85]
29 122* dagger  மேற்கிந்தியத் தீவுகள் 2 2 93.12 ஹராரே துடுப்பாட்ட அரங்கம் பொது 4 சூலை 2001 வெற்றி[86]
30 101  தென்னாப்பிரிக்கா 2 1 78.29 நியூ வாண்டரர்ஸ் அரங்கம் அயல் 5 அக்டோபர் 2001 தோல்வி[87]
31 146 dagger  கென்யா 2 1 110.60 போலண்ட் பார்க் பொது 24 அக்டோபர் 2001 வெற்றி[88]
32 105*  இங்கிலாந்து 4 1 97.22 ரிவர்சைட் கிரவுண்ட் அயல் 4 சூலை 2002 N/R[89]
33 113 dagger  இலங்கை 4 1 110.78 கவுண்டி அரங்கம் பொது 11 சூலை 2002 வெற்றி[90]
34 152 dagger  நமீபியா 2 1 100.66 சிட்டி ஓவல் பொது 23 பெப்ரவரி 2003 வெற்றி[91]
35 100 dagger  ஆத்திரேலியா 2 1 84.03 ரூப் சிங் அரங்கம் உள் 26 அக்டோபர் 2003 வெற்றி[92]
36 102  நியூசிலாந்து 2 1 112.08 லால் பகதூர் சாஸ்திரி அரங்கம் உள் 15 நவம்பர் 2003 வெற்றி[93]
37 141 dagger  பாக்கித்தான் 2 2 104.44 இராவல்பிண்டி துடுப்பாட்ட அரங்கம் அயல் 16 மார்ச்சு 2004 தோல்வி[94]
38 123  பாக்கித்தான் 2 1 94.61 சர்தார் படேல் அரங்கம் உள் 12 ஏப்ரல் 2005 தோல்வி[95]
39 100  பாக்கித்தான் 2 1 88.49 அர்பாப் நிசாம் துடுப்பாட்ட அரங்கம் அயல் 6 பெப்ரவரி 2006 தோல்வி[96]
40 141*  மேற்கிந்தியத் தீவுகள் 2 1 95.27 கின்ராரா விளையாட்டரங்கம் பொது 14 செப்டம்பர் 2006 தோல்வி[97]
41 100*  மேற்கிந்தியத் தீவுகள் 4 1 131.57 ரிலையன்ஸ் விளையாட்டரங்கம் உள் 31 சனவரி 2007 வெற்றி[98]
42 117* dagger  ஆத்திரேலியா 1 2 97.50 சிட்னி கிரிக்கெட் மைதானம் அயல் 2 மார்ச்சு 2008 வெற்றி[99]
43 163* dagger  நியூசிலாந்து 2 1 122.55 ஏ எம் ஐ அரப்க்கம் அயல் 8 மார்ச்சு 2009 வெற்றி[100]
44 138 dagger  இலங்கை 1 1 103.75 ஆர். பிரேமதாச அரங்கம் அயல் 14 செப்டம்பர் 2009 வெற்றி[101]
45 175 dagger  ஆத்திரேலியா 2 2 124.11 ராசீவ்காந்தி பன்னாட்டு விளையாட்டரங்கம் உள் 5 நவம்பர் 2009 தோல்வி[102]
46 200* dagger  தென்னாப்பிரிக்கா 2 1 136.05 ரூப்சிங் அரங்கம் உள் 24 பெப்ரவரி 2010 வெற்றி[103]
47 120  இங்கிலாந்து 2 1 104.34 சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் உள் 27 பெப்ரவரி 2011 Tied[104]
48 111  தென்னாப்பிரிக்கா 2 1 109.90 விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம் உள் 12 மார்ச்சு 2011 தோல்வி[105]
49 114  வங்காளதேசம் 2 1 77.55 சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம் அயல் 16 மார்ச்சு 2012 தோல்வி[106]

சான்றுகள்[தொகு]

 1. Majumdar, Boria (19 அக்டோபர் 2013). "Sachin's the greatest batsman of modern era: Clarke". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2013-10-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131021164739/http://articles.timesofindia.indiatimes.com/2013-10-19/countdown-to-200th-test/43200588_1_sachin-tendulkar-greatest-batsman-michael-clarke. பார்த்த நாள்: 16 நவம்பர் 2013. 
 2. Brown, Alex (11 அக்டோபர் 2013). "Cricket's greatest batsmen: Sachin Tendulkar v Don Bradman". News Corp Australia இம் மூலத்தில் இருந்து 16 நவம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131116053148/http://www.news.com.au/sport/cricket/crickets-greatest-batsmen-sachin-tendulkar-v-don-bradman/story-fndpt0dy-1226738004879. பார்த்த நாள்: 16 நவம்பர் 2013. 
 3. 3.0 3.1 "Sachin Tendulkar finally hits 100th international century". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 16 மார்ச் 2012 இம் மூலத்தில் இருந்து 18 ஆகஸ்டு 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170818134154/http://timesofindia.indiatimes.com/sports/cricket/series-tournament/sachin-tendulkar-hangs-his-boots/top-stories/Sachin-Tendulkar-finally-hits-100th-international-century/articleshow/12292830.cms. பார்த்த நாள்: 16 நவம்பர் 2013. 
 4. "Records / Test matches / Batting records / Most hundreds in a career". ESPNcricinfo. Archived from the original on 15 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2013. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 5. "\Records / One-Day Internationals / Batting records / Most hundreds in a career". ESPNcricinfo. Archived from the original on 15 சூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2013.
 6. "இந்தியாvs. இங்கிலாந்து, Old Trafford Cricket Ground, Manchester, ஆகஸ்டு 9–14, 1990". ஈஎஸ்பிஎன். பார்க்கப்பட்ட நாள் 2008-02-19.
 7. "இந்தியாvs. Australia, Sydney Cricket Ground, Sydney, சனவரி 2–6, 1992". ஈஎஸ்பிஎன். Archived from the original on 4 சனவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 8. "இந்தியாvs. Australia, WACA Ground, Perth, பெப்ரவரி 1–5, 1992". ஈஎஸ்பிஎன். Archived from the original on 20 பெப்ரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-02-19. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 9. "இந்தியாvs. South Africa, Wanderers Stadium, Johannesburg, நவம்பர் 26–30, 1992". ஈஎஸ்பிஎன். பார்க்கப்பட்ட நாள் 2008-02-19.
 10. "இந்தியாvs. இங்கிலாந்து, M. A. Chidambaram Stadium, Chennai, பெப்ரவரி 11–15, 1993". ஈஎஸ்பிஎன். பார்க்கப்பட்ட நாள் 2008-02-19.
 11. "இந்தியாvs. Sri Lanka, Sinhalese Sports Club, Colombo, சூலை 27 – ஆகஸ்டு 1, 1993". ஈஎஸ்பிஎன். பார்க்கப்பட்ட நாள் 2008-02-19.
 12. "இந்தியாvs. Sri Lanka, K. D. Singh Babu Stadium, Lucknow, சனவரி 18–22, 1993". ஈஎஸ்பிஎன். Archived from the original on 2 பெப்ரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-02-19. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 13. "இந்தியாvs. West Indies, Vidarbha Cricket Association Ground, Nagpur, டிசம்பர் 1–5, 1994". ஈஎஸ்பிஎன். பார்க்கப்பட்ட நாள் 2008-02-19.
 14. "இந்தியாvs. இங்கிலாந்து, Edgbaston Cricket Ground, Birmingham, சூன் 6–9, 1996". ஈஎஸ்பிஎன். பார்க்கப்பட்ட நாள் 2008-02-19.
 15. "இந்தியாvs. இங்கிலாந்து, Trent Bridge, Nottingham, சூலை 4–9, 1996". ஈஎஸ்பிஎன். Archived from the original on 4 ஏப்ரல் 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-02-19. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 16. "இந்தியாvs. South Africa, Newlands Cricket Ground, Cape Town, சனவரி 2–6, 1997". ஈஎஸ்பிஎன். Archived from the original on 6 மார்ச் 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-02-19. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 17. "இந்தியாvs. Sri Lanka, R. Premadasa Stadium, Colombo, ஆகஸ்டு 2–6, 1997". ஈஎஸ்பிஎன். பார்க்கப்பட்ட நாள் 2008-02-19.
 18. "இந்தியாvs. Sri Lanka, Sinhalese Sports Club, Colombo, ஆகஸ்டு 9–13, 1997". ஈஎஸ்பிஎன். Archived from the original on 2 பெப்ரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-02-19. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 19. "இந்தியாvs. Sri Lanka, Wankhede Stadium, Mumbai, டிசம்பர் 3–7, 1997". ஈஎஸ்பிஎன். Archived from the original on 2 பெப்ரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-02-19. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 20. "இந்தியாvs. Australia, M. A. Chidambaram Stadium, Chennai, மார்ச் 6–10, 1998". ஈஎஸ்பிஎன். பார்க்கப்பட்ட நாள் 2008-02-19.
 21. "இந்தியாvs. Australia, M. Chinnaswamy Stadium, Bangalore, மார்ச் 25–28, 1998". ஈஎஸ்பிஎன். பார்க்கப்பட்ட நாள் 2008-02-19.
 22. "இந்தியாvs. New Zealand, Basin Reserve, Wellington, டிசம்பர் 26–30, 1998". ஈஎஸ்பிஎன். Archived from the original on 1 பெப்ரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-02-19. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 23. "இந்தியாvs. Pakistan, M. A. Chidambaram Stadium, Chennai, சனவரி 28–31, 1999". ஈஎஸ்பிஎன். Archived from the original on 4 மார்ச் 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-02-19. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 24. "இந்தியாvs. Sri Lanka, Sinhalese Sports Club, Colombo, பெப்ரவரி 24–28, 1999". ஈஎஸ்பிஎன். பார்க்கப்பட்ட நாள் 2008-02-19.
 25. "இந்தியாvs. New Zealand, Punjab Cricket Association Stadium, Mohali, அக்டோபர் 10–14, 1999". ஈஎஸ்பிஎன். Archived from the original on 1 பெப்ரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-02-19. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 26. "இந்தியாvs. New Zealand, Sardar Patel Stadium, Motera, அக்டோபர் 29 – நவம்பர் 2, 1999". ஈஎஸ்பிஎன். Archived from the original on 2 பெப்ரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-02-19. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 27. "இந்தியாvs. Australia, Melbourne Cricket Ground, Melbourne, டிசம்பர் 26–30, 1999". ஈஎஸ்பிஎன். பார்க்கப்பட்ட நாள் 2008-02-19.
 28. "இந்தியாvs. Zimbabwe, Feroz Shah Kotla, New Delhi, நவம்பர் 18–22, 2000". ஈஎஸ்பிஎன். Archived from the original on 7 சனவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 29. "இந்தியாvs. Zimbabwe, Vidarbha Cricket Association Ground, Nagpur, நவம்பர் 25–29, 2000". ஈஎஸ்பிஎன். பார்க்கப்பட்ட நாள் 2008-02-19.
 30. "இந்தியாvs. Australia, M. A. Chidambaram Stadium, Chennai, நவம்பர் 18–22, 2001". ஈஎஸ்பிஎன். Archived from the original on 29 டிசம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 2008-02-19. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 31. "இந்தியாvs. South Africa, Goodyear Park, Bloemfontein, நவம்பர் 3–6, 2001". ஈஎஸ்பிஎன். Archived from the original on 31 சனவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 32. "இந்தியாvs. இங்கிலாந்து, Sardar Patel Stadium, Motera, டிசம்பர் 11–15, 2001". ஈஎஸ்பிஎன். Archived from the original on 2 பெப்ரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-02-19. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 33. "இந்தியாvs. Zimbabwe, Vidarbha Cricket Association Ground, Nagpur, பெப்ரவரி 21–25, 2002". ஈஎஸ்பிஎன். பார்க்கப்பட்ட நாள் 2008-02-19.
 34. "இந்தியாvs. West Indies, Queen's Park Oval, Port of Spain, ஏப்ரல் 19–23, 2002". ஈஎஸ்பிஎன். Archived from the original on 16 பெப்ரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-02-19. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 35. "இந்தியாvs. இங்கிலாந்து, Headingley, Leeds, ஆகஸ்டு 22–26, 2002". ஈஎஸ்பிஎன். Archived from the original on 7 சனவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 36. "இந்தியாvs. West Indies, Eden Gardens, Kolkata, அக்டோபர் 30 – நவம்பர் 3, 2002". ஈஎஸ்பிஎன். Archived from the original on 1 பெப்ரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-02-19. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 37. "இந்தியாvs. Australia, Sydney Cricket Ground, Sydney, சனவரி 2–6, 2004". ஈஎஸ்பிஎன். Archived from the original on 29 சனவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 38. "இந்தியாvs. Pakistan, Multan Cricket Stadium, Multan, மார்ச் 28 – ஏப்ரல் 1, 2004". ஈஎஸ்பிஎன். Archived from the original on 12 பெப்ரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-02-19. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 39. "இந்தியாvs. Bangladesh, Bangabandhu National Stadium, Dhaka, டிசம்பர் 10–13, 2004". ஈஎஸ்பிஎன். Archived from the original on 3 மார்ச் 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-02-19. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 40. "இந்தியாvs. Sri Lanka, Feroz Shah Kotla, New Delhi, டிசம்பர் 10–14, 2005". ஈஎஸ்பிஎன். Archived from the original on 12 பெப்ரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-02-19. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 41. "இந்தியாvs. Bangladesh, Bir Shrestha Shahid Ruhul Amin Stadium, Chittagong, மே 18–22, 2007". ஈஎஸ்பிஎன். Archived from the original on 8 பெப்ரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-02-19. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 42. "இந்தியாvs. Bangladesh, Sher-e-Bangla National Stadium, Mirpur, மே 25–27, 2007". ஈஎஸ்பிஎன். Archived from the original on 14 பெப்ரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-02-19. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 43. "இந்தியாvs. Australia, Sydney Cricket Ground, Sydney, சனவரி 2–6, 2008". ஈஎஸ்பிஎன். Archived from the original on 16 பெப்ரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-02-19. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 44. "இந்தியாvs. Australia, Adelaide Oval, Adelaide, சனவரி 24–28, 2008". ஈஎஸ்பிஎன். Archived from the original on 31 சனவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 45. "இந்தியாvs. Australia, Vidarbha Cricket Association Stadium, Nagpur, நவம்பர் 6–11, 2008". ஈஎஸ்பிஎன். Archived from the original on 10 டிசம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 2011-08-02. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 46. "இந்தியாvs. இங்கிலாந்து, M. A. Chidambaram Stadium, Chennai, டிசம்பர் 15, 2008". ஈஎஸ்பிஎன். பார்க்கப்பட்ட நாள் 2011-08-02.
 47. "இந்தியாvs. New Zealand, Seddon Park, Hamilton, மார்ச் 20, 2009". ஈஎஸ்பிஎன். Archived from the original on 22 மார்ச் 2009. பார்க்கப்பட்ட நாள் 2011-08-02. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 48. "இந்தியா vs. Sri Lanka, Sardar Patel Stadium, Motera, Ahmedabad, நவம்பர் 20, 2009". ஈஎஸ்பிஎன். Archived from the original on 20 ஏப்ரல் 2010. பார்க்கப்பட்ட நாள் 2011-08-02. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 49. "இந்தியா vs. Bangladesh, Bir Shrestha Shahid Ruhul Amin Stadium, Chittagong, jan 17–21, 2010". ஈஎஸ்பிஎன். பார்க்கப்பட்ட நாள் 2011-08-02.
 50. "இந்தியா vs. Bangladesh, Shere Bangla National Stadium, Mirpur, jan 24–28, 2010". ஈஎஸ்பிஎன். பார்க்கப்பட்ட நாள் 2011-08-08.
 51. "இந்தியா vs. South Africa, Vidarbha Cricket Association Stadium, Nagpur, Feb 06–10, 2010". ஈஎஸ்பிஎன். பார்க்கப்பட்ட நாள் 2011-08-02.
 52. "இந்தியாvs. South Africa, Eden Gardens, Kolkata, Feb 14–18, 2010". ஈஎஸ்பிஎன். Archived from the original on 20 ஏப்ரல் 2010. பார்க்கப்பட்ட நாள் 2011-08-02. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 53. "இந்தியாvs. Sri Lanka, Sinhalese Sports Club, Colombo, Jul 26–30, 2010". ஈஎஸ்பிஎன். Archived from the original on 3 ஆகஸ்டு 2010. பார்க்கப்பட்ட நாள் 2011-08-02. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 54. "இந்தியாvs. Australia, M Chinnaswamy Stadium, Bangalore, Oct 9–13, 2010". ஈஎஸ்பிஎன். Archived from the original on 8 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2010.
 55. "இந்தியாvs. South Africa, Centurion, Dec 19–13, 2010". ஈஎஸ்பிஎன். Archived from the original on 18 திசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 19 திசம்பர் 2010. {{cite web}}: Check |url= value (help)
 56. "இந்தியா vs. South Africa, Cape Town, Jan 2–6, 2011". ஈஎஸ்பிஎன். Archived from the original on 6 சனவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2011. {{cite web}}: Check |url= value (help)
 57. "Statistics / Statsguru / SR Tendulkar / One-Day Internationals". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 December 2017.
 58. "இந்தியாvs. ஆத்திரேலியா, R. Premadasa Stadium, Colombo, 9 September 1995". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 22 மார்ச்சு 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 59. "இந்தியாvs. நியூசிலாந்து, IPCL Sports Complex Ground, Vadodara, 28 October 1994". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 31 சனவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 60. "இந்தியாvs. மேற்கிந்தியத் தீவுகள், Sawai Mansingh Stadium, Jaipur, 11 November 1994". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 2 ஏப்பிரல் 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 61. "இந்தியாvs. இலங்கை, Sharjah Cricket Association Stadium, Sharjah, 9 April 1995". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 20 பெப்பிரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 62. "இந்தியாvs. Kenya, Barabati Stadium, Cuttack, 18 February 1996". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 1 பெப்பிரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 63. "இந்தியாvs. இலங்கை, Feroz Shah Kotla, New Delhi, 2 March 1996". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 11 பெப்பிரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 64. "இந்தியாvs. பாக்கித்தான், The Padang, Singapore, 5 April 1996". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 1 பெப்பிரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 65. "இந்தியாvs. பாக்கித்தான், Sharjah Cricket Association Stadium, Sharjah, 15 April 1996". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 2 ஏப்பிரல் 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 66. "இந்தியாvs. இலங்கை, R. Premadasa Stadium, Colombo, 28 August 1996". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 11 பெப்பிரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 67. "இந்தியாvs. South Africa, Wankhede Stadium, Bombay, 14 December 1996". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 1 பெப்பிரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 68. "இந்தியாvs. Zimbabwe, Willowmoore Park, Benoni, 9 February 1997". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 1 பெப்பிரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 69. "இந்தியாvs. நியூசிலாந்து, M. Chinnaswamy Stadium, Bangalore, 14 May 1997". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 1 பெப்பிரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 70. "இந்தியாvs. ஆத்திரேலியா, Green Park Stadium, Kanpur, 7 April 1998". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 1 பெப்பிரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 71. "இந்தியாvs. ஆத்திரேலியா, Sharjah Cricket Association Stadium, Sharjah,22 April 1998". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 10 மார்ச்சு 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 72. "இந்தியாvs. ஆத்திரேலியா, Sharjah Cricket Association Stadium, Sharjah, 24 April 1998". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 10 மார்ச்சு 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 73. "இந்தியாvs. Kenya, Eden Gardens, Kolkata, 31 May 1998". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 30 மார்ச்சு 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 74. "இந்தியாvs. இலங்கை, R. Premadasa Stadium, Colombo, 7 July 1998". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 11 பெப்பிரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 75. "இந்தியாvs. Zimbabwe, Queens Sports Club, Bulஅயல்o, 26 September 1998". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 2 ஏப்பிரல் 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 76. "இந்தியாvs. Bangladesh, Bangabandhu Stadium, Dhaka, 28 October 1998". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 1 பெப்பிரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 77. "இந்தியாvs. Zimbabwe, Sharjah Cricket Association Stadium, Sharjah, 8 November 1998". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 6 மார்ச்சு 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 78. "இந்தியாvs. Zimbabwe, Sharjah Cricket Association Stadium, Sharjah, 13 November 1998". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 2 ஏப்பிரல் 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 79. "இந்தியாvs. Kenya, County Cricket Ground, Bristol, 23 May 1999". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 2 ஏப்பிரல் 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 80. "இந்தியாvs. இலங்கை, Sinhalese Sports Club, Colombo, 29 August 1999". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 11 பெப்பிரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 81. "இந்தியாvs. நியூசிலாந்து, Lal Bahadur Shastri Stadium, Hyderabad, 8 November 1999". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 22 மார்ச்சு 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 82. "இந்தியாvs. South Africa, IPCL Sports Complex Ground, Vadodara, 17 March 2000". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 6 மார்ச்சு 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 83. "இந்தியாvs. South Africa, Sharjah Cricket Association Stadium, Sharjah, 20 October 2000". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 13 பெப்பிரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 84. "இந்தியாvs. Zimbabwe, Barkatullah Khan Stadium, Jodhpur, 8 December 2000". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 2 ஏப்பிரல் 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 85. "இந்தியாvs. ஆத்திரேலியா, Nehru Stadium, Indore, 31 March 2001". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 13 பெப்பிரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 86. "இந்தியாvs. மேற்கிந்தியத் தீவுகள், Harare Sports Club, Harare, 4 July 2001". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 1 பெப்பிரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 87. "இந்தியாvs. South Africa, New Wanderers Stadium, Johannesburg, 5 October 2001". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 1 பெப்பிரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 88. "இந்தியாvs. Kenya, Boland Park, Paarl, 24 October 2001". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 30 மார்ச்சு 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 89. "இந்தியாvs. England, Riverside Ground, Chester-le-Street, 4 July 2002". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 20 மார்ச்சு 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 90. "இந்தியாvs. இலங்கை, County Cricket Ground, Bristol, 11 July 2002". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 13 பெப்பிரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 91. "இந்தியாvs. Namibia, City Oval, Pietermaritzburg, 23 February 2003". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 2 ஏப்பிரல் 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 92. "இந்தியாvs. ஆத்திரேலியா, Roop Singh Stadium, Gwalior, 26 October 2003". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 1 பெப்பிரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 93. "இந்தியாvs. நியூசிலாந்து, Lal Bahadur Shastri Stadium, Hyderabad, 15 November 2003". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 24 மார்ச்சு 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 94. "இந்தியாvs. பாக்கித்தான், Rawalpindi Cricket Stadium, Rawalpindi, 16 March 2004". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 1 பெப்பிரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 95. "இந்தியாvs. பாக்கித்தான், Sardar Patel Stadium, Motera, 12 April 2005". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 22 மார்ச்சு 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 96. "இந்தியாvs. பாக்கித்தான், Arbab Niaz Stadium, Peshawar, 6 February 2006". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 2 ஏப்பிரல் 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 97. "இந்தியாvs. மேற்கிந்தியத் தீவுகள், Kinrara Academy Oval, Kuala Lumpur, 14 September 2006". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 1 பெப்பிரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 98. "இந்தியாvs. மேற்கிந்தியத் தீவுகள், IPCL Sports Complex Ground, Vadodara, 31 January 2007". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 1 பெப்பிரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 99. "இந்தியாvs. ஆத்திரேலியா, Sydney Cricket Ground, ஆத்திரேலியா, 2 March 2008". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 23 மே 2008. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2008.
 100. "இந்தியாvs. நியூசிலாந்து, AMI Stadium, Christchurch, 8 April 2009". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 9 மார்ச்சு 2009. பார்க்கப்பட்ட நாள் 8 மார்ச்சு 2009.
 101. "இந்தியாvs. இலங்கை, R. Premadasa Stadium, Colombo, 15 September 2009". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 2009-09-14.
 102. "இந்தியாvs. ஆத்திரேலியா, Rajiv Gandhi International Stadium, Hyderabad, 5 November 2009". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 25 பெப்பிரவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 26 பெப்பிரவரி 2010.
 103. "இந்தியாvs. South Africa, Roop Singh Stadium, 24 February 2010". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 24 பெப்பிரவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 26 பெப்பிரவரி 2010.
 104. "இந்தியாv England, M. Chinnaswamy Stadium, Bangalore, 27 February 2011". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. Archived from the original on 28 பெப்பிரவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 27 பெப்பிரவரி 2011.
 105. "இந்தியாv South Africa, VCA Stadium, Nagpur, 12 March 2011". ஈ எசுபிஎன் கிரிக் இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 2012-03-16.
 106. "Asia Cup, 4th Match: Bangladesh v இந்தியாat Dhaka, Mar 16, 2012".