உள்ளடக்கத்துக்குச் செல்

ரிலையன்ஸ் விளையாட்டரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிலையன்ஸ் விளையாட்டரங்கம்
பெட்ரோலிய வேதிகள் நிறுவன விளையாட்டு அரங்கம்
அரங்கத் தகவல்
அமைவிடம்வடோதரா, குசராத்து, இந்தியா
உருவாக்கம்1990
இருக்கைகள்20,000
உரிமையாளர்ரிலையன்ஸ்
கட்டிடக் கலைஞர்ராகேஷ் பாரிக்
இயக்குநர்பரோடா துடுப்பாட்ட அணி
குத்தகையாளர்இந்தியத் துடுப்பாட்ட அணி
பரோடா துடுப்பாட்ட அணி
முடிவுகளின் பெயர்கள்
n/a
பன்னாட்டுத் தகவல்
முதல் ஒநாப28 அக்டோபர் 1994:
 இந்தியா நியூசிலாந்து
கடைசி ஒநாப10 டிசம்பர் 2010:
 இந்தியா நியூசிலாந்து
20 சூன் 2014 இல் உள்ள தரவு
மூலம்: ரிலையன்ஸ் விளயாட்டரங்கம் கிரிக் இன்ஃபோ

ரிலையன்ஸ் விளையாட்டரங்கம் (Reliance Stadium) என்பது குஜராத், வடோதராவில் உள்ள பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் ஆகும். இது பெட்ரோலிய வேதிகள் நிறுவன விளையாட்டு அரங்கம் எனவும் அழைக்கப்படுகிறது.[1]

ஒருநாள் போட்டிகள்

[தொகு]
அ அணி ஆ அணி வெற்றி வெற்றி வித்தியாசம் ஆண்டு
 இந்தியா  நியூசிலாந்து  இந்தியா 7 இலக்குகளால் வெற்றி 1994
 நெதர்லாந்து  நியூசிலாந்து  நியூசிலாந்து 119 ஓட்டங்களில் வெற்றி 1996
 இந்தியா  சிம்பாப்வே  இந்தியா 13 ஓட்டங்களில் வெற்றி 1998
 இந்தியா  தென்னாப்பிரிக்கா  இந்தியா 4 இலக்குகளால் வெற்றி 2000
 இந்தியா  மேற்கிந்தியத் தீவுகள்  மேற்கிந்தியத் தீவுகள் 5 இலக்குகளால் வெற்றி 2002
 இந்தியா  இலங்கை  இந்தியா 5 இலக்குகளால் வெற்றி 2005
 இந்தியா  மேற்கிந்தியத் தீவுகள்  இந்தியா 160 ஓட்டங்களில் வெற்றி 2007
 இந்தியா  ஆத்திரேலியா  ஆத்திரேலியா 9 இலக்குகளால் வெற்றி 2007
 இந்தியா  ஆத்திரேலியா  ஆத்திரேலியா 4 ஓட்டங்களில் வெற்றி 2009
 இந்தியா  நியூசிலாந்து  இந்தியா 9 இலக்குகளால் வெற்றி 2010

சான்றுகள்

[தொகு]
  1. "ரிலையன்ஸ் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரஙகம்".

வெளியிணைப்புகள்

[தொகு]