உள்ளடக்கத்துக்குச் செல்

கோப்பா அமெரிக்கா நூறாண்டுகள் போட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோப்பா அமெரிக்கா நூறாண்டுகள்
Centennial Copa America
நூற்றாண்டு விழா கோப்பா அமெரிக்கா[1]
Copa América Centenario Logo
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடுஐக்கிய அமெரிக்கா
நாட்கள்3–26 சூன் 2016
அணிகள்16 (2 கூட்டமைப்புகளில் இருந்து)
அரங்கு(கள்)10 (10 நகரங்களில்)
இறுதி நிலைகள்
வாகையாளர் சிலி (2-ஆம் தடவை)
இரண்டாம் இடம் அர்கெந்தீனா
மூன்றாம் இடம் கொலம்பியா
நான்காம் இடம் ஐக்கிய அமெரிக்கா
போட்டித் தரவுகள்
விளையாடிய ஆட்டங்கள்32
எடுக்கப்பட்ட கோல்கள்91 (2.84 /ஆட்டம்)
பார்வையாளர்கள்14,83,855 (46,370/ஆட்டம்)
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்)சிலி எதுவார்தோ வார்கசு
(6 கோல்கள்)
சிறந்த ஆட்டக்காரர்சிலி அலெக்சிசு சான்சேசு
சிறந்த கோல்காப்பாளர்சிலி குளோடியோ பிராவோ
நேர்நடத்தை விருதுஅர்கெந்தீனா அர்கெந்தீனா
2015
2019

கோப்பா அமெரிக்கா நூறாண்டுகள் (Copa América Centenario, Centennial Copa America. அமெரிக்கா நூறாண்டுகள் கோப்பை)[2] 2016ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற ஆண்கள் சங்கக் கால்பந்து போட்டியாகும். இது தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு மற்றும் கோப்பா அமெரிக்கா நிறுவப்பட்டு நூறாண்டுகள் நிறைவுற்றதை போற்றும் வகையில் நடத்தப்பெற்ற விழாப் போட்டியாகும். தென் அமெரிக்காவிற்கு வெளியே நடத்தப்பட்ட முதல் கோப்பா அமெரிக்கா போட்டியாகவும் இது விளங்கியது.[3]

1916இல் நிறுவப்பட்ட கோப்பா அமெரிக்காவின் 45ஆம் பதிப்பாக இது உள்ளது. வழக்கமான நான்காண்டு சுழற்சிக்கு மாறாக தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்புக்கும் வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்புக்கும் இடையேயான ஓர் உடன்பாட்டின்படி இது நடைபெற்றது; வழக்கமான 12 அணிகளுக்கு மாறாக விரிவுபடுத்தப்பட்ட 16 அணிகள் கலந்து கொண்டன; தென்னமெரிக்கக் கூட்டமைப்பின் அனைத்து அணிகளும் (10) வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கூட்டமைப்பிலிருந்து ஆறு அணிகளும் பங்கேற்றன. இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற அணி 2017 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிக்கு தகுதி பெறாது; அதற்கு 2015ஆம் ஆண்டு கோப்பா அமெரிக்கா கோப்பையை வென்ற சிலி ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளது.

இத்தொடரின் இறுதிப் போட்டியில் சிலியும் அர்கெந்தீனாவும் விளையாடின. இறுதிப் போட்டியில் சிலி வெற்றிபெற்று உருகுவை, அர்கெந்தீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக அடுத்தடுத்து இரண்டு கோப்பா அமெரிக்காவை வென்ற நான்காவது அணியாக வந்தது.

பங்கேற்கும் அணிகள்

[தொகு]

தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பிலுள்ள பத்து அணிகளும் வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பிலிருந்து ஆறு அணிகளும் போட்டியில் விளையாடும் என போட்டியை ஒருங்கிணைத்த இரு கூட்டமைப்புகளும் அறிவித்தன. ஐக்கிய அமெரிக்காவும் மெக்சிக்கோவும் தானியக்கமாக தகுதி பெறும். மற்ற நான்கு இடங்களுக்கு 2014இல் மத்திய அமெரிக்கப் போட்டியில் வென்ற கோஸ்டா ரிக்கா, கரீபியன் மண்டலப் போட்டியின் வாகையாளர் ஜமைக்கா, 2015 தங்கக் கோப்பையில் முதல் நான்கு இடம் பெற்றவர்களிடையே நடந்த தகுதிப் போட்டிகளில் வென்ற ஐய்த்தி, பனாமா நாடுகள் தேர்வாயின.[4]

தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு (10 அணிகள்) வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு (6 அணிகள்)

விளையாடுமிடங்கள்

[தொகு]

இரு கூட்டமைப்புகளும் ஐக்கிய அமெரிக்க காற்பந்துச் சங்கத்துடன் இணைந்து நவம்பர் 19, 2015 அன்று பத்து விளையாடும் அரங்குகளை அறிவித்தன.[5][6][7]

சியாட்டில், வாசிங்டன் சிகாகோ, இல்லினாய் பாக்சுபரோ, மாசச்சூசெட்சு
(பாஸ்டன் பகுதி)
கிழக்கு ரூதர்போர்டு, நியூ செர்சி
(நியூயார்க் நகரப்பகுதி)
சென்ட்சுரிலிங்க் பீல்டு சோல்சர் பீல்டு கில்லெட் விளையாட்டரங்கம் மெட்லைப் விளையாட்டரங்கம்
இருக்கைகள்: 67,000 இருக்கைகள்: 63,500 இருக்கைகள்: 68,756 இருக்கைகள்: 82,566
சான்ட்டா கிளாரா, கலிபோர்னியா
(சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி)
பிலடெல்பியா, பென்சில்வேனியா
லெவைசு விளையாட்டரங்கம் லிங்கன் நிதியக் களம்
இருக்கைகள்: 68,500 இருக்கைகள்: 69,176
பாசடெனா, கலிபோர்னியா
(லாஸ் ஏஞ்சலஸ் பகுதி)
கிளென்டேல், அரிசோனா
(பீனிக்சு பகுதி)
இயூசுட்டன், டெக்சாசு ஒர்லாண்டோ
ரோசு பவுல் பீனிக்சு பல்கலை விளையாட்டரங்கம் என்ஆர்ஜி விளையாட்டரங்கம் கேம்பிங் வேர்ல்டு விளையாட்டரங்கம்
இருக்கைகள்: 92,542 இருக்கைகள்: 63,400 இருக்கைகள்: 71,795 இருக்கைகள்: 60,219

குழு நிலை

[தொகு]

குழு ஏ

[தொகு]
அணி வி வெ தோ கோ.அ கோ.எ கோ.நி பு
1  ஐக்கிய அமெரிக்கா 3 2 0 1 5 2 +3 6
2  கொலம்பியா 3 2 0 1 6 4 +2 6
3  கோஸ்ட்டா ரிக்கா 3 1 1 1 3 6 –3 4
4  பரகுவை 3 0 1 2 1 3 –2 1
ஐக்கிய அமெரிக்கா 0–2 கொலம்பியா
அறிக்கை சி. சப்பாட்டா Goal 8'
ரொட்ரீகசு Goal 42' (தண்ட உதை)
லீவைசு அரங்கு, சான்டா கிளாரா
பார்வையாளர்கள்: 67,439[8]
நடுவர்: ரொபர்ட்டோ ஒரோசுக்கோ (மெக்சிக்கோ)
கோஸ்ட்டா ரிக்கா 0–0 பரகுவை
அறிக்கை
காம்பிங் அரங்கு, ஒர்லாண்டோ
பார்வையாளர்கள்: 14,334[9]
நடுவர்: பாட்ரீசியோ லூஸ்தாவு (அர்கெந்தீனா)

ஐக்கிய அமெரிக்கா 4–0 கோஸ்ட்டா ரிக்கா
டெம்ப்சி Goal 9' (தண்ட உதை)
ஜோன்சு Goal 37'
வுட் Goal 42'
சூசி Goal 87'
அறிக்கை
சோல்டியர் ஃபீல்டு, சிகாகோ
பார்வையாளர்கள்: 39,642[10]
நடுவர்: ரொடி சாம்பிரானோ (எக்குவடோர்)
கொலம்பியா 2–1 பரகுவை
பாக்கா Goal 12'
ரொட்ரீகசு Goal 30'
அறிக்கை அயாலா Goal 71'
ரோசு போல், பாசடீனா
பார்வையாளர்கள்: 42,766[11]
நடுவர்: ஏபர் லோப்பசு (பிரேசில்)

ஐக்கிய அமெரிக்கா 1–0 பரகுவை
டெம்ப்சி Goal 27' அறிக்கை
லிங்கன் பீல்டு, பிலடெல்பியா
பார்வையாளர்கள்: 51,041
நடுவர்: ஜூலியோ பாசுகூனன் (சிலி)
கொலம்பியா 2–3 கோஸ்ட்டா ரிக்கா
பாப்ரா Goal 7'
எம். மொரேனோ Goal 73'
அறிக்கை வெனிகாசு Goal 2'
பாப்ரா Goal 34' (சுய கோல்)
போர்கசு Goal 58'
என்.ஆர்.ஜி அரங்கு, ஹியூஸ்டன்
பார்வையாளர்கள்: 45,808
நடுவர்: ஒசே அர்கோட்டி (வெனிசுவேலா)

குழு பி

[தொகு]
அணி வி வெ தோ கோ.அ கோ.எ கோ.நி பு
1  பெரு 3 2 1 0 4 2 +2 7
2  எக்குவடோர் 3 1 2 0 6 2 +4 5
3  பிரேசில் 3 1 1 1 7 2 +5 4
4  எயிட்டி 3 0 0 3 1 12 –11 0
எயிட்டி 0–1 பெரு
அறிக்கை குவரேரோ Goal 61'
செஞ்சூரிலிங்க் அரங்கு, சியாட்டில்
பார்வையாளர்கள்: 20,190[12]
நடுவர்: ஜோன் பிட்டி (பனாமா)
பிரேசில் 0–0 எக்குவடோர்
அறிக்கை
ரோஸ் போல், பாசடீனா
பார்வையாளர்கள்: 53,158[13]
நடுவர்: ஜூலியோ பாஸ்கூனன் (சிலி)

பிரேசில் 7–1 எயிட்டி
கூட்டின்யோ Goal 14'29'90+2'
ஆகுஸ்தோ Goal 35'86'
காப்ரியேல் Goal 59'
லீமா Goal 67'
அறிக்கை மார்செலின் Goal 70'
காம்பிங் அரங்கு, ஒர்லாண்டோ
பார்வையாளர்கள்: 28,241
நடுவர்: மார்க் கைகர் (ஐக்கிய அமெரிக்கா)
எக்குவடோர் 2–2 பெரு
வலென்சியா Goal 39'
பொட்டானோசு Goal 49'
அறிக்கை குவேவா Goal 5'
புளோரெசு Goal 13'
பீன்க்சு பல்கலைக்கழக அரங்கு, கிளென்டேல்
பார்வையாளர்கள்: 11,937
நடுவர்: வில்மார் ரோல்டான் (கொலம்பியா)

எக்குவடோர் 4–0 எயிட்டி
எ. வலென்சியா Goal 11'
ஆயோவி Goal 20'
நொபோபா Goal 57'
ஏ. வலென்சியா Goal 78'
அறிக்கை
மெட்லைஃப் அரங்கு, கிழக்கு ரூதர்போர்டு
பார்வையாளர்கள்: 50,976[14]
நடுவர்: ஜெரி வார்காசு (பொலிவியா)
பிரேசில் 0–1 பெரு
அறிக்கை ரூய்டயசு Goal 75'
கிலெட் அரங்கு, பாக்சுபரோ
நடுவர்: அந்திரெசு குன்யா (உருகுவை)

குழு சி

[தொகு]
அணி வி வெ தோ கோ.அ கோ.எ கோ.நி பு
1  மெக்சிக்கோ 3 2 1 0 6 2 +4 7
2  வெனிசுவேலா 3 2 1 0 3 1 +2 7
3  உருகுவை 3 1 0 2 4 4 0 3
4  ஜமேக்கா 3 0 0 3 0 6 –6 0
ஜமேக்கா 0–1 வெனிசுவேலா
அறிக்கை மார்ட்டீனசு Goal 15'
சோல்டியர் அரங்கு, சிகாகோ
பார்வையாளர்கள்: 25,560[15]
நடுவர்: விக்டர் காரியோ (பெரு)
மெக்சிக்கோ 3–1 உருகுவை
பெரெய்ரா Goal 4' (சுய கோல்)
மார்க்கெசு Goal 85'
ஹெரேரா Goal 90+2'
அறிக்கை கோடின் Goal 74'
பீனிக்சு பல்கலைக்க்ழக அரங்கு, கிளென்டேல்
பார்வையாளர்கள்: 60,025[16]
நடுவர்: என்றிக்கு சசாரெசு (பரகுவை)

உருகுவை 0–1 வெனிசுவேலா
அறிக்கை ரோன்டோன் Goal 36'
லிங்கன் அரங்கு, பிலடெல்பியா
பார்வையாளர்கள்: 23,002[17]
நடுவர்: பத்திரீசியோ லூஸ்தாவு (அர்கெந்தீனா)
மெக்சிக்கோ 2–0 ஜமேக்கா
எர்மாண்டெசு Goal 18'
பெரால்ட்டா Goal 81'
அறிக்கை
ரோஸ் போல், பாசடீனா
பார்வையாளர்கள்: 83,263[18]
நடுவர்: வில்ட்டன் சம்ப்பாயோ (பிரேசில்)

மெக்சிக்கோ 1 - 1 வெனிசுவேலா
ஜே. எம். கொரோனா Goal 80' அறிக்கை வெலாசுகுயிசு Goal 10'
என்ஆர்ஜி அரங்கு, ஹியூஸ்டன்
நடுவர்: யாதெல் மார்ட்டீனெசு (கியூபா)
உருகுவை 3 - 0 ஜமேக்கா
எர்னான்டசு Goal 21'
வாட்சன் Goal 66' (சுய கோல்)
கொருயோ Goal 88'
அறிக்கை
லீவைசு அரங்கு, சான்டா கிளாரா

குழு டி

[தொகு]
அணி வி வெ தோ கோ.அ கோ.எ கோ.நி பு
1  அர்கெந்தீனா 3 3 0 0 10 1 +9 9
2  சிலி 3 2 0 1 7 5 +2 6
3  பனாமா 3 1 0 2 4 10 –6 3
4  பொலிவியா 3 0 0 3 2 7 –5 0
பனாமா 2–1 பொலிவியா
பேரெசு Goal 11'87' அறிக்கை ஆர்ச்சே Goal 54'
காம்பிங் அரங்கு, ஒர்லாண்டோ
பார்வையாளர்கள்: 13,466[19]
நடுவர்: ரிக்கார்டோ மொன்டேரோ (கோஸ்ட்டா ரிக்கா)
அர்கெந்தீனா 2–1 சிலி
டி மரியா Goal 51'
பனேகா Goal 59'
அறிக்கை புவன்சலீடா Goal 90+3'
லீவைசு அரங்கு, சான்டா கிளாரா
பார்வையாளர்கள்: 69,451[20]
நடுவர்: டானியேல் பெதோர்ச்சுக் (உருகுவை)

சிலி 2–1 பொலிவியா
விடால் Goal 46'90+10' (தண்ட உதை) அறிக்கை காம்ப்போசு Goal 61'
கிலெட் அரங்கு, பாக்சுபரோ
பார்வையாளர்கள்: 19,392
நடுவர்: ஜயிர் மரூஃபோ (ஐக்கிய அமெரிக்கா)
அர்கெந்தீனா 5–0 பனாமா
ஓட்டமென்டி Goal 7'
மெசி Goal 68'78'87'
அகுவேரோ Goal 90'
அறிக்கை
சோல்டியர் அரங்கு, சிகாகோ
பார்வையாளர்கள்: 53,885
நடுவர்: ஜோயெல் அகிலார் (எல் சால்வடோர்)

சிலி 4–2 பனாமா
வார்கசு Goal 15'43'
சான்செசு Goal 50'89'
அறிக்கை கமார்கோ Goal 5'
அரோயோ Goal 75'
லிங்கன் அரங்கு, பிலடெல்பியா
பார்வையாளர்கள்: 27,260[21]
நடுவர்: சாம்ன்பிரானோ (எக்குவடோர்)
அர்கெந்தீனா 3–0 பொலிவியா
லமேலா Goal 13'
லாவெசி Goal 15'
குவெசுட்டா Goal 32'
அறிக்கை
செஞ்சூரிலிங்க் அரங்கு, சியாட்டில்
பார்வையாளர்கள்: 45,753[22]
நடுவர்: விக்டர் காரிலோ (பெரு)

வெளியேறும் நிலை

[தொகு]
 
காலிறுதிகள்அரையிறுதிகள்இறுதியாட்டம்
 
          
 
16 சூன் – சியாட்டில்
 
 
 ஐக்கிய அமெரிக்கா2
 
21 சூன் – ஹியூஸ்டன்
 
 எக்குவடோர்1
 
 ஐக்கிய அமெரிக்கா0
 
18 சூன் – பாக்சுபரோ
 
 அர்கெந்தீனா4
 
 அர்கெந்தீனா4
 
26 சூன் – கிழக்கு ரூதர்போர்டு
 
 வெனிசுவேலா1
 
 அர்கெந்தீனா0 (2)
 
17 சூன் – கிழக்கு ரூதர்போர்டு
 
 சிலி0 (4)
 
 பெரு0 (2)
 
22 சூன் – சிகாகோ
 
 கொலம்பியா (சமோ.) 0 (4)
 
 கொலம்பியா0
 
18 சூன் – சாண்டா கிளாரா
 
 சிலி2 மூன்றாமிடம்
 
 மெக்சிக்கோ0
 
25 சூன் – கிளென்டேல்
 
 சிலி7
 
 ஐக்கிய அமெரிக்கா0
 
 
 கொலம்பியா1
 

காலிறுதி

[தொகு]
ஐக்கிய அமெரிக்கா 2–1 எக்குவடோர்
டெம்ப்சி Goal 22'
சார்டெசு Goal 65'
அறிக்கை அரோயோ Goal 74'
செஞ்சுரிலிங்க் அரங்கு, சியாட்டில்
பார்வையாளர்கள்: 47,322[23]
நடுவர்: வில்மார் ரோல்டான் (கொலொம்பியா)

பெரு 0–0 கொலம்பியா
அறிக்கை
ச.நீ
ரூய்டயசு Penalty scored
தாப்பியா Penalty scored
திராவ்கோ Penalty missed
குவேவா Penalty missed
2–4 Penalty scored ரொட்ரீகசு
Penalty scored குவாத்ராதோ
Penalty scored டி. மொரேனோ
Penalty scored பேரெசு
மெட்லைஃப் அரங்கு, கி. ரூதர்போர்டு
பார்வையாளர்கள்: 79,194[24]
நடுவர்: பட்ரீசியோ லூஸ்டாவு (அர்கெந்தீனா)

அர்கெந்தீனா 4–1 வெனிசுவேலா
இகுவைன் Goal 8'28'
மெசி Goal 60'
லமேலா Goal 71'
அறிக்கை ரொன்டோன் Goal 70'
கிலெட் அரங்கு, பாக்சுபரோ
பார்வையாளர்கள்: 59,183[25]
நடுவர்: ரொபர்ட்டோ கார்சியா ஒரோஸ்கோ (மெக்சிக்கோ)

மெக்சிக்கோ 0–7 சிலி
அறிக்கை புச் Goal 16'88'
வார்கசு Goal 44'52'57'74'
சான்செசு Goal 49'
லீவைசு அரங்கு, சான்டா கிளாரா
பார்வையாளர்கள்: 70,547[26]
நடுவர்: ஏபர் லோப்பசு (பிரேசில்)

அரையிறுதி

[தொகு]
ஐக்கிய அமெரிக்கா 0–4 அர்கெந்தீனா
அறிக்கை லாவெசி Goal 3'
மெசி Goal 32'
இகுவையின் Goal 50'86'
என்ஆர்ஜி அரங்கு, ஹியூஸ்டன்
பார்வையாளர்கள்: 70,858
நடுவர்: என்றிக்கே சாசெரசு (பரகுவை)
கொலம்பியா 0-2 சிலி
அறிக்கை அராங்குவைசு Goal 7'
புயென்சாலீடா Goal 11'
போர்வீரர் அரங்கு, சிகாகோ
பார்வையாளர்கள்: 55,423
நடுவர்: ஜோயல் அகுய்லர் எல் சால்வடோர்

மூன்றாமிடம்

[தொகு]
ஐக்கிய அமெரிக்கா 0–1 கொலம்பியா
அறிக்கை பாக்கா Goal 31'
பீனிக்சு பல்கலைக்கழக அரங்கு, கிளென்டேல்
பார்வையாளர்கள்: 29,041[27]
நடுவர்: தானியேல் பெதோர்ச்சுக் (உருகுவை)

இறுதியாட்டம்

[தொகு]
அர்கெந்தீனா 0–0 சிலி
அறிக்கை
ச.நீ
மெசி Penalty missed
மசுசெரானோ Penalty scored
அகுவேரோ Penalty scored
பிக்லியா Penalty missed
2–4 Penalty missed விதால்
Penalty scored கஸ்டிலோ
Penalty scored அராங்குயிசு
Penalty scored போசெயோர்
Penalty scored சில்வா
மெட்லைஃப் அரங்கு, கி. ரூதர்போர்டு
பார்வையாளர்கள்: 82,026[28]
நடுவர்: ஏபர் லோப்பசு (பிரேசில்)

தரவுகள்

[தொகு]
6 கோல்கள்
5 கோல்கள்
4 கோல்கள்
  • அர்கெந்தீனா கொன்சாலோ இகுவைன்
3 கோல்கள்
1 சுயகோல்

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "CONCACAF and CONMEBOL Announce Agreement to Bring Copa America 2016 to the United States". CONCACAF.com. 1 May 2014. Archived from the original on 28 June 2019. பார்க்கப்பட்ட நாள் 3 June 2016.
  2. "2016 Centennial Copa America added to FIFA's international calendar, making top players available" பரணிடப்பட்டது 2015-10-01 at the வந்தவழி இயந்திரம், MLS Soccer, 26 September 2014.
  3. "La Copa Centenario y su repercusión en la prensa internacional". conmebol.com.
  4. "It's official: Copa América will be held on US soil in special centennial tournament in 2016". mlssoccer.com. Major League Soccer. Archived from the original on 2015-09-25. பார்க்கப்பட்ட நாள் 1 மே 2014.
  5. "Ten Metropolitan Areas from Across the United States Selected to Host Copa America Centenario". CONCACAF.com. 19 November 2015. Archived from the original on 30 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூன் 2016. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  6. "Diez áreas metropolitanas de Estados Unidos han sido seleccionadas para la organización de la Copa América Centenario". CONMEBOL.com. 19 November 2015.
  7. "Ten Metropolitan Areas from Across the United States Selected to Host Copa America Centenario". US Soccer. 19 November 2015.
  8. "Colombia opens the Copa America Centenario with win over the US". தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு. 4 சூன் 2016. Archived from the original on 2018-07-25. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2016.
  9. "Costa Rica, Paraguay draw 0–0 in Copa America; Waston sent off". Sports Illustrated. 4 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2016.
  10. "Back from the brink: USA 4 Costa Rica 0". தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு. 7 சூன் 2016. Archived from the original on 2018-10-21. பார்க்கப்பட்ட நாள் 7 சூன் 2016.
  11. "Colombia defeats Paraguay, first to qualify". தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு. 8 சூன் 2016. Archived from the original on 2018-10-19. பார்க்கப்பட்ட நாள் 8 சூன் 2016.
  12. Ruiz, Don (4 சூன் 2016). "20,190 greet Copa America opener in Seattle". The Olympian. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2016.
  13. "Brazil and Ecuador draw 0-0 in Pasadena". தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு. 5 சூன் 2016. Archived from the original on 2018-07-25. பார்க்கப்பட்ட நாள் 5 சூன் 2016.
  14. "Ecuador cumple su cupo de goles y avanza a cuartos" [Ecuador meets its quota of goals and advances to quarter-finals] (in எசுப்பானியம்). தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு. 12 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  15. Hine, Chris (5 சூன் 2016). "Small crowd at Soldier Field for Venezuela's Copa America win over Jamaica". Chicago Tribune. பார்க்கப்பட்ட நாள் 5 சூன் 2016.
  16. "Mexico look like favorites in win over Uruguay". தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு. 5 சூன் 2016. Archived from the original on 2016-06-16. பார்க்கப்பட்ட நாள் 5 சூன் 2016.
  17. "Copa America Centenario: Uruguay eliminated at hands of Venezuela in 1-0 defeat". VAVEL. 10 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 சூன் 2016.
  18. "Mexico through to Copa América quarters after seeing off Jamaica". theguardian. 10 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 சூன் 2016.
  19. "Panama debuts in Copa America with victory over Bolivia". தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு. 6 சூன் 2016. Archived from the original on 2016-06-08. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2016.
  20. "Argentina show credentials, defeat Chile 2-1". தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு. 7 சூன் 2016. Archived from the original on 2016-06-14. பார்க்கப்பட்ட நாள் 7 சூன் 2016.
  21. "Dobletes de Alexis y Vargas clasifica a Chile" [Braces for Alexis and Vargas qualify Chile] (in எசுப்பானியம்). தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு. 14 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 சூன் 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  22. "Argentina fue más que el 3-0 logrado ante Bolivia" [Argentina was better than the 3–0 score accomplished against Bolivia] (in எசுப்பானியம்). தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு. 15 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 சூன் 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  23. "Estados Unidos, el primer semifinalista de la Copa América" [United States, the first semi-finalist of the Copa América] (in எசுப்பானியம்). தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு. 16 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  24. "Los penales le dan la clasificación a Colombia" [Penalties advance Colombia]. தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு. 17 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2016.
  25. "Lionel Messi Dazzles as Argentina Advances to Face United States". New York Times. 2016-06-18. http://www.nytimes.com/2016/06/19/sports/soccer/argentina-advances-to-face-united-states-in-copa-america.html?_r=0. 
  26. "Chile embarrasses Mexico, 7-0, in Copa America quarterfinal". Los Angeles Times. 2016-06-18. http://www.latimes.com/sports/soccer/la-sp-chile-mexico-20160618-snap-story.html. 
  27. Cole, Chris (25 சூன் 2016). "Missed chances haunt United States in loss to Colombia". azcentral.com. பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2016.
  28. "Chile, campeón de la Copa América Centenario" [Chile, champion of the Copa América Centenario] (in எசுப்பானியம்). தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு. 26 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 26 சூன் 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்

[தொகு]