கிளென்டேல், அரிசோனா
கிளென்டேல், அரிசோனா | |
---|---|
மாநகரம் | |
![]() கிளென்டேல் அவெனியூவும் 58ஆம் அவெனியூவும் குறுக்கிடுமிடத்திலிருந்து கிளென்டேல் நகரமையம். | |
![]() மாரிகோபா மாவட்டத்திலும் அரிசோனா மாநிலத்திலும் அமைவிடம் | |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடு |
மாநிலம் | அரிசோனா |
மாவட்டம் | மாரிகோப்பா |
அரசு | |
• மேயர் | ஜெர்ரி வையசு |
பரப்பளவு | |
• மொத்தம் | 144.4 km2 (55.8 sq mi) |
• நிலம் | 144.2 km2 (55.7 sq mi) |
• நீர் | 0.2 km2 (0.1 sq mi) |
ஏற்றம் | 351 m (1,152 ft) |
மக்கள்தொகை (2010)[1] | |
• மொத்தம் | 2,26,721 |
• Estimate (2014)[2] | 2,37,517 |
• தரவரிசை | US: 88ஆவது |
• அடர்த்தி | 1,570.1/km2 (4,063.1/sq mi) |
நேர வலயம் | மலை வலைய நேரம் ( பகலொளி சேமிப்பு நேரம் இல்லை) (ஒசநே-7) |
சிப் குறியீடு | 85301-85318 |
தொலைபேசி குறியீடு | அழைப்புக் குறிகள்:623,602 |
இணையதளம் | www |
கிளென்டேல் (Glendale, /ˈɡlɛndeɪl/ ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் மாரிகோப்பா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரமாகும். இது பீனிக்சின் நகர மையத்திலிருந்து ஒன்பது மைல்கள் (14 கி.மீ) தொலைவில் உள்ளது. 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்குள்ள மக்கள்தொகை 226,721 ஆகும்.[1]
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 "American FactFinder". United States Census Bureau. http://factfinder2.census.gov/faces/nav/jsf/pages/index.xhtml. பார்த்த நாள்: 2012-06-18.
- ↑ "Population Estimates". United States Census Bureau. http://www.census.gov/popest/data/cities/totals/2014/SUB-EST2014-3.html. பார்த்த நாள்: July 5, 2015.