பாசடீனா, கலிபோர்னியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாசடீனா, கலிபோர்னியா
நகரம்
பாசடீனா நகரம்
பாசடீனா நகர மன்றக்கூடம்
பாசடீனா நகர மன்றக்கூடம்
பாசடீனா, கலிபோர்னியா-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் பாசடீனா, கலிபோர்னியா
சின்னம்
அடைபெயர்(கள்): ரோசாக்களின் நகரம், மணிமகுட நகரம்,[1] ரோசாப்பூ நகரம், தி டீனா
இலாசு ஏஞ்செலசு மாவட்டத்திலும் கலிபோர்னியா மாநிலத்திலும் பாசடீனாவின் அமைவிடம்
இலாசு ஏஞ்செலசு மாவட்டத்திலும் கலிபோர்னியா மாநிலத்திலும் பாசடீனாவின் அமைவிடம்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம் கலிபோர்னியா
மாவட்டம் இலாசு ஏஞ்செலசு மாவட்டம்
நிறுவல்சூன் 19, 1886[2]
அரசு
 • வகைநகர மன்றம்-மேலாளர்[3]
 • மேயர்டெர்ரி டோர்னெக்[4]
 • நகர மன்றம்டைரோன் ஹாம்ப்டன்[5]
மார்கரெட் மெக்காஸ்டின்[6]
ஜான் ஜே. கென்னடி[7]
ஜீன் மசூதா[8]
விக்டர் எம். கோர்டோ[9]
இசுடீவ் மாடிசன்[10]
 • நகர மேலாளர்மைக்கேல் ஜே. பெக்[11]
பரப்பளவு[12]
 • மொத்தம்23.128 sq mi (59.902 km2)
 • நிலம்22.970 sq mi (59.493 km2)
 • நீர்0.158 sq mi (0.409 km2)  0.68%
ஏற்றம்[13]863 ft (263 m)
மக்கள்தொகை (ஏப்ரல் 1, 2010)[14]
 • மொத்தம்1,37,122
 • Estimate (2013)[14]139,731
 • தரவரிசைஇலாசு ஏஞ்செலசில் 9ஆவது, மாநிலத்தில் 40ஆவது
ஐக்கிய அமெரிக்காவில் 183ஆவது
 • அடர்த்தி5,900/sq mi (2,300/km2)
இனங்கள்பாசதீனியர்
நேர வலயம்பசிபிக் (ஒசநே−8)
 • கோடை (பசேநே)பசிபிக் (ஒசநே−7)
சிப் குறியீடுகள்[15]91101–91110, 91114–91118, 91121, 91123–91126, 91129, 91182, 91184, 91185, 91188, 91189, 91199
அழைப்புக் குறிகள்323, 626
மலர்உரோசா[16]
இணையதளம்www.cityofpasadena.net

பாசடீனா (Pasadena,/ˌpæsəˈdnə/) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இலாசு ஏஞ்செலசு மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். 2013 கணக்கெடுப்பு மதிப்பீடுகளின்படி இதன் மக்கள்தொகை 139,731 ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவில் மிகுந்த மக்கள்தொகை உள்ள நகரங்களின் வரிசைப் பட்டியலில் 183வதாக உள்ளது.[14] சூன் 19, 1886 நிறுவப்பட்ட இந்த நகரம் லாசு ஏஞ்செலசு மாவட்டத்தில் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தை (ஏப்ரல் 4, 1850) அடுத்து நிறுவப்பட்ட இரண்டாவது நகரமாக விளங்குகின்றது.[17] சான் காப்ரியல் பள்ளத்தாக்கின் முதன்மையான பண்பாட்டு மையங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகின்றது.[18]

இந்த நகரத்தில் ஆண்டுதோறும் அமெரிக்கக் காற்பந்து உரோசாக்கிண்ண (Rose Bowl) போட்டிகளும் உரோசாக்கள் அணிவகுப்புப் போட்டியும் நடைபெறுகின்றன. தவிரவும் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் (கேல்டெக்), தாரைச் செலுத்த ஆய்வகம்,[19] பாசடீனா நகரக் கல்லூரி, புல்லர் தொழினுட்ப குருத்துவக் கல்லூரி, வடிவமைப்பிற்கான கலை மைய கல்லூரி, பாசடீனா பிளேயவுசு எனப்படும் பாசடீனா நாடகக் கூடம், நார்ட்டன் சைமன் கலைநுட்ப அருங்காட்சியகம், பசிபிக் ஆசியா அருங்காட்சியகம் போன்ற பல அறிவியல், பண்பாட்டு நிறுவனங்கள் இங்கு அமைந்துள்ளன.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Pasadena at 125: Early History of the Crown City". KCETLink. June 16, 2011. பார்க்கப்பட்ட நாள் March 15, 2015.
  2. "California Cities by Incorporation Date". California Association of Local Agency Formation Commissions. Archived from the original (Word) on நவம்பர் 3, 2014. பார்க்கப்பட்ட நாள் August 25, 2014.
  3. "City of Pasadena, California". பார்க்கப்பட்ட நாள் February 19, 2015.
  4. "Mayor - The Mayor". City of Pasadena, California. பார்க்கப்பட்ட நாள் May 11, 2015.
  5. "District 1". City of Pasadena, California. பார்க்கப்பட்ட நாள் May 20, 2015.
  6. "District 2". City of Pasadena, California. பார்க்கப்பட்ட நாள் December 16, 2014.
  7. "District 3". City of Pasadena, California. பார்க்கப்பட்ட நாள் December 16, 2014.
  8. "District 4". City of Pasadena, California. பார்க்கப்பட்ட நாள் December 16, 2014.
  9. "District 5". City of Pasadena, California. பார்க்கப்பட்ட நாள் December 16, 2014.
  10. "District 6". City of Pasadena, California. பார்க்கப்பட்ட நாள் December 16, 2014.
  11. "City Manager". City of Pasadena. Archived from the original on டிசம்பர் 26, 2018. பார்க்கப்பட்ட நாள் October 1, 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. வார்ப்புரு:Cite US Gazetteer
  13. Geographic Names Information System. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை, United States Department of the Interior. அணுகப்பட்டது October 9, 2014. 
  14. 14.0 14.1 14.2 "Pasadena (city) QuickFacts". United States Census Bureau. Archived from the original on ஆகஸ்ட் 26, 2012. பார்க்கப்பட்ட நாள் January 21, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  15. "ZIP Code(tm) Lookup". United States Postal Service. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 6, 2014.
  16. "About Pasadena". City of Pasadena, California. பார்க்கப்பட்ட நாள் March 15, 2015.
  17. இலாசு எஞ்செலசு மாவட்டத்தில் அனகைம் (பெப்ரவரி 10, 1870) மற்றும் சான்ட்டா அனா (சூன் 1, 1886) நகரங்கள் பாசடீனாவை விட முன்பாகவே நிறுவப்பட்ட போதும் 1889இல் இவை ஓரஞ்சு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு விட்டன.
  18. "City of Pasadena website, Statistics". Archived from the original on 2015-08-12. பார்க்கப்பட்ட நாள் 2016-06-05.
  19. "Directions - NASA Jet Propulsion Laboratory". Archived from the original on 2013-04-25. பார்க்கப்பட்ட நாள் 2016-06-05.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பாசடீனா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசடீனா,_கலிபோர்னியா&oldid=3568423" இலிருந்து மீள்விக்கப்பட்டது