பாக்சுபரோ, மாசச்சூசெட்சு
Appearance
பாக்சுபரோ, மாசச்சூசெட்சு
ஃபாக்ஸ்ப்ரோ | |
---|---|
ஊர் | |
அடைபெயர்(கள்): நோர்போல்க் மாவட்ட இரத்தினம் | |
மாசச்சூசெட்சின் நோர்போக் கவுன்ட்டியில் அமைவிடம் | |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடு |
மாநிலம் | மாசச்சூசெட்ஸ் |
மாவட்டம் | நோர்போக் |
குடியேற்றம் | 1704 |
நிறுவல் | சூன் 10, 1778 |
அரசு | |
• வகை | திறந்த நகரக் கூட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 54.1 km2 (20.9 sq mi) |
• நிலம் | 52.0 km2 (20.1 sq mi) |
• நீர் | 2.1 km2 (0.8 sq mi) |
ஏற்றம் | 88 m (289 ft) |
மக்கள்தொகை (2010)[1] | |
• மொத்தம் | 16,693 |
• அடர்த்தி | 310/km2 (800/sq mi) |
நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (கிழக்கு) |
சிப் குறியீடு | 02035 |
இடக் குறியீடு | 508 / 774 |
FIPS | 25-24820 |
GNIS feature ID | 0618320 |
இணையதளம் | www.foxboroughma.gov |
பாக்சுபரோ (Foxborough) அமெரிக்காவின் மாசச்சூசெட்சு மாநிலத்தில் நோர்போக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இது பாசுட்டனிலிருந்து 22 மைல்கள் (35 km) தென்மேற்கிலும் றோட் தீவின் பிராவிடென்சிலிருந்து 18 மைல்கள் (29 km) வடகிழக்கிலும் அமைந்துள்ளது. 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 16,865 ஆகும்.
என்.எஃப்.எல். போட்டிகளில் நியூ இங்கிலாந்து பேட்றியட் அணியின் தாயக அரங்கமான கில்லெட் விளையாட்டரங்கம் இங்குள்ளது.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Population and Housing Occupancy Status: 2010 – State – County Subdivision, 2010 Census Redistricting Data (Public Law 94-171) Summary File". U.S. Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2011-07-03.
வெளியிணைப்புகள்
[தொகு]- Foxborough Patch பரணிடப்பட்டது 2012-09-05 at the வந்தவழி இயந்திரம்
- Town of Foxborough
- Boyden Library
- Vital Records of Foxborough, Massachusetts, to the Year 1850
- State's Foxborough information page பரணிடப்பட்டது 2018-06-17 at the வந்தவழி இயந்திரம்
- Town of Foxborough Building Department பரணிடப்பட்டது 2008-08-02 at the வந்தவழி இயந்திரம்