கைபர் பக்துன்வா மாவட்டப் பட்டியல்
தோற்றம்
| கைபர் பக்துன்வா மாகாணத்தின் மாவட்டங்கள் | |
|---|---|
| அமைவிடம் | கைபர் பக்துன்வா மாகாணம், பாக்கித்தான் |
| எண்ணிக்கை | 41 (as of பிப்ரவரி 2024 முடிய) |
| மக்கள்தொகை | 169,240 (மேல் சித்ரால் மாவட்டம்) – 4,333,770 (பெசாவர் மாவட்டம்) |
| பரப்புகள் | 454 சதுர கிலோமீட்டர்கள் (175 sq mi) (தோர்கர் மாவட்டம்) – 9,334 சதுர கிலோமீட்டர்கள் (3,604 sq mi) (தேரா இஸ்மாயில் கான் மாவட்டம்) |
| அரசு | மாவட்ட நிர்வாகம் துணை ஆணையாளர் தாலுக்கா நகராட்சி & மாநகராட்சிகள் ஒன்றியக் குழுக்கள் |

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள 41 மாவட்டங்களின் பட்டியல் பின்வருமாறு:
- அப்போட்டாபாத் மாவட்டம்
- அலாய் மாவட்டம்
- ஒராக்சாய் மாவட்டம்
- கீழ் கோகிஸ்தான் மாவட்டம்
- கீழ் தீர் மாவட்டம்
- கீழ் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம்
- குர்ரம் மாவட்டம்
- கரக் மாவட்டம்
- கீழ் சித்ரால் மாவட்டம்
- கைபர் மாவட்டம்
- கோஹிஸ்தான் மாவட்டம்
- சித்ரால் மாவட்டம்
- சுவாத் மாவட்டம்
- பன்னு மாவட்டம்
- மேல் சித்ரால் மாவட்டம்
- கொலை-பாலாஸ் மாவட்டம்
- கோஹாட் மாவட்டம்
- சாங்லா மாவட்டம்
- சார்சத்தா மாவட்டம்
- சுவாபி மாவட்டம்
- தாங்க் மாவட்டம்
- தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம்
- தேரா இஸ்மாயில் கான் மாவட்டம்
- தோர்கர் மாவட்டம்
- நவ்செரா மாவட்டம்
- பட்டாகிராம் மாவட்டம்
- பஜூர் மாவட்டம்
- புனேர் மாவட்டம்
- பெசாவர் மாவட்டம்
- மத்திய தீர் மாவட்டம்
- மன்செரா மாவட்டம்
- மார்தன் மாவட்டம்
- மாலகண்ட் மாவட்டம்
- மேல் கோகிஸ்தான் மாவட்டம்
- மேல் தீர் மாவட்டம்
- மேல் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம்
- மொகமந்து மாவட்டம்
- லக்கி மார்வாத் மாவட்டம்
- வடக்கு வசீரிஸ்தான் மாவட்டம்
- ஹங்கு மாவட்டம்
- ஹரிபூர் மாவட்டம், பாகிஸ்தான்