உள்ளடக்கத்துக்குச் செல்

கோஹாட் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோஹாட் மாவட்டம்
ضلع کوہاٹ
மாவட்டம்
மேல்:துராணி இளவரசனின் நினைவிடம், கோஹாட் நகரம்
அடியில்: தண்டா அணை
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் கோஹாட் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் கோஹாட் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
நாடு பாக்கித்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
தலைமையிடம்கோஹாட்
அரசு
 • வகைமாவட்ட நிர்வாகம்
பரப்பளவு
 • மொத்தம்2,991 km2 (1,155 sq mi)
மக்கள்தொகை
 (2017)[1]
 • மொத்தம்11,11,266
 • அடர்த்தி370/km2 (960/sq mi)
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
தாலுகாக்கள்2
இணையதளம்kohat.kp.gov.pk

கோஹாட் மாவட்டம் (Kohat District) (பஷ்தூ: کوهاټ ولسوالۍ , உருது: ضلع کوہاٹ‎), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் கோஹாட் நகரம் ஆகும். கோஹாட் நகரம், பெசாவர் நகரத்திற்கு தெற்கே 71 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கோஹாட் மாவட்டத்தின் மக்கள் தொகை 11,11,266 ஆகும். அதில் 555,765 ஆண்கள் மற்றும் பெண்கள் 5,55,390 ஆக உள்ளனர். 75.71% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். எழுத்தறிவு 58.59% ஆகும்.[1]மக்களில் 83.85% பஷ்தூ மொழியும், 12.87% இண்டிக்கோ மொழியும், 1.24% உருது மற்றும் 1.19% பஞ்சாபி மொழியும் பேசுகின்றனர்.

சமயம்

[தொகு]
சமயம் மக்கள் தொகை (1941)[2]:22 % (1941) மக்கள் தொகை (2017)[1] % (2017)
இசுலாம் 266,224 91.99% 1,106,709 99.59%
இந்து சமயம் 17,527 6.06% 1,004 0.09%
சீக்கியம் 4,349 1.5% --- ---
கிறித்தவம் 1,304 0.45% 3,190 0.29%
மொத்த மக்கள் தொகை 289,404 100% 1,111,266 100%

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

கோஹாட் மாவட்டம் கோஹாட் மற்றும் லட்சி என இரண்டு தாலுகாக்களை கொண்டது.

மாகாணச் சட்ட்மன்றத் தொகுதிகள்

[தொகு]

இம்மாவட்டம் மாகாணச் சட்டமன்றத்திற்கு மூன்று தொகுதிகளைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "District Wise Results / Tables (Census - 2017)". www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
  2. "CENSUS OF INDIA, 1941 VOLUME X NORTH-WEST FRONTIER PROVINCE". பார்க்கப்பட்ட நாள் 14 October 2021.

உசாத்துணை

[தொகு]
  • 1981 District Census report of Kohat. District Census Report. Vol. 27. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 1983.
  • 1998 District Census report of Kohat. Census publication. Vol. 42. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 1999.
  • Christopher Shackle (1980). "Hindko in Kohat and Peshawar". Bulletin of the School of Oriental and African Studies 43 (3): 482–510. doi:10.1017/S0041977X00137401. பன்னாட்டுத் தர தொடர் எண்:0041-977X. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோஹாட்_மாவட்டம்&oldid=3610405" இலிருந்து மீள்விக்கப்பட்டது