மேல் கோகிஸ்தான் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேல் கோகிஸ்தான் மாவட்டம்
{ضلع اپر کوہستان
மாவட்டம்
நாடு பாக்கித்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
நிறுவப்பட்ட ஆண்டு2014
தலைமையிடம்தாசு
அரசு
 • வகைமாவட்ட நிர்வாகம்
மக்கள்தொகை
 (2017)[1]
 • மொத்தம்3,07,286
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
தாலுகாக்கள்5
இணையதளம்upperkohistan.kp.gov.pk

மேல் கோகிஸ்தான் மாவட்டம் (Upper Kohistan District), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2][3][4][5][6] இதன் நிர்வாகத் தலைமையிடம் தாசு நகரம் ஆகும். 2014-ஆம் ஆண்டில் கோஹிஸ்தான் மாவட்டத்தை மேல் கோகிஸ்தான் மற்றும் கீழ் கோகிஸ்தான் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. [2][7]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மேல் கோகிஸ்தான் மாவட்டத்தின் மக்கள் தொகை 3,07,286 ஆகும். அதில் ஆண்கள் 1,66,774 மற்றும் பெண்கள் 1,40,504 ஆகவுள்ளனர். 100% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இம்மாவட்ட மக்களில் இசுலாமியர் அல்லாதவர் 24 பேர் மட்டுமே.[1]இம்ம்மாவட்ட மக்களில் 97.95% தார்திக் மக்கள் கோகிஸ்தானி மொழி பேசுபவர்கள்.[1]

மாவட்ட நிர்வாகம்[தொகு]

இம்மாவட்டம் 4 தாலுகாக்களைக் கொண்டது.[8][9]அவைகள்:

 • தாசு தாலுகா
 • காண்டியா தாலுகா
 • சியோ தாலுகா
 • ஹர்பன் பாட்சா தாலுகா

மாகாணச் சட்டமன்றப் பிரதிநிதிகள்[தொகு]

இம்மாவட்டம் கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு ஒரு உறுப்பினரை தேர்தல் மூலம் தேர்வு செய்கிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "District Wise Results / Tables (Census - 2017)". www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
 2. 2.0 2.1 Report, Bureau (2014-01-16). "KP govt creates new Kohistan district" (in en-US). DAWN.COM இம் மூலத்தில் இருந்து 2018-06-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180612164051/https://www.dawn.com/news/1080683. 
 3. "Lines of division: K-P govt carves Kohistan into two districts | The Express Tribune" (in en-US). The Express Tribune. 2014-01-16 இம் மூலத்தில் இருந்து 2014-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140924155929/http://tribune.com.pk/story/659240/lines-of-division-k-p-govt-carves-kohistan-into-two-districts/. 
 4. "Hoti gives assent to Kohistan division" (in en-US). The Nation. 2013-02-12. https://nation.com.pk/12-Feb-2013/hoti-gives-assent-to-kohistan-division. 
 5. "10 years after 2005 earthquake, 100s of schools yet to be reconstructed" (in en-US). Geo News. https://www.geo.tv/latest/6637-10-years-after-2005-earthquake-100s-of-schools-yet-to-be-reconstructed. 
 6. "Khyber Pakhtunkhwa govt releases Rs7251 million for quake-hit districts - Pakistan - Dunya News". dunyanews.tv. http://dunyanews.tv/en/Pakistan/307806-Khyber-Pakhtunkhwa-govt-releases-Rs7251-million-fo. 
 7. "K-P chief minister approves bifurcation of district Kohistan | The Express Tribune" (in en-US). The Express Tribune. 2014-01-15. https://tribune.com.pk/story/659095/k-p-cm-approves-bifurcation-of-district-kohistan/. 
 8. Correspondent, The Newspaper's (31 May 2018). "Five tehsils created in Hazara division". dawn.com. பார்க்கப்பட்ட நாள் 4 June 2018.
 9. "KP govt notifies three new tehsils, one subdivision in Kohistan". www.pakistantoday.com.pk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-20.