கொலை-பாலாஸ் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொலை-பாலாஸ் மாவட்டம்
மாவட்டம்
பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் கைபர் பக்துன்வா மாகாணத்தில் கொலை-பாலாஸ் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் கைபர் பக்துன்வா மாகாணத்தில் கொலை-பாலாஸ் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
நாடு பாக்கித்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
நிறுவிய ஆண்டு2018
அரசு
 • வகைமாவட்ட நிர்வாகம்
மக்கள்தொகை
 (2017)[1]
 • மொத்தம்2,74,923
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம்
ஒன்றியக் குழுக்கள்53
தாலுகாக்கள்2
மொழிகள்கோகிஸ்தானி மொழி, பஷ்தூ மொழி
இணையதளம்kolaipallas.kp.gov.pk

கொலை-பாலாஸ் மாவட்டம் (Kolai-Pallas District) (பஷ்தூ: کولئ پالس ولسوالۍ , உருது: ضِلع کولئ پالس ), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2][3][4][5]

கீழ் கோகிஸ்தான் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 31 மே 2018 அன்று இம்மாவட்டம் நிறுவப்பட்டது.[6][7]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 2,74,923 ஆகும். அதில் ஆண்கள் 1,49,104 மற்றும் பெண்கள் 1,25,814 ஆக உள்ளனர். 100% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இசுலாமியர்கள் அல்லாத சிறுபான்மையோர் 7 பேர் மட்டுமே.[1] கோகிஸ்தானி மொழி பேசும் தார்தாரிக் மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். பஷ்தூ மொழி பேசுபவர்கள் 7.09% ஆக உள்ளனர்.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

இம்மாவட்டம் இரண்டு தாலுகாக்கள் கொண்டுள்ளது. அவைகள்:[6][7]

  • பாட்டாரா கொலை தாலுகா
  • பாலாஸ் தாலுகா

இம்மாவட்டத்தில் 52 ஒன்றியக் குழுக்கள் கொண்டுள்ளது.

மாகாணச் சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

இம்மாவட்டம் மாகாணச் சட்டமன்றத்திற்க் ஒரு தொகுதி கொண்டுள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "District Wise Results / Tables (Census - 2017)". www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
  2. "Kolai-Palas notified as new district" (in en). The News. https://www.thenews.com.pk/print/226106-Kolai-Palas-notified-as-new-district. 
  3. "Deal struck: JUI-F’s Maulana Asmatullah tenders resignation | The Express Tribune" (in en-US). The Express Tribune. 2017-03-12. https://tribune.com.pk/story/1353050/deal-struck-jui-fs-maulana-asmatullah-tenders-resignation/. 
  4. "KP Cabinet approves amendments in Civil Procedure Code". www.brecorder.com. பார்க்கப்பட்ட நாள் 2018-06-20.
  5. "Kolai-Palas district headquarters: Tribesmen defer protest after admin assurance" (in en). The News. https://www.thenews.com.pk/print/277672-kolai-palas-district-headquarters-tribesmen-defer-protest-after-admin-assurance. 
  6. 6.0 6.1 Correspondent, The Newspaper's (31 May 2018). "Five tehsils created in Hazara division". dawn.com. பார்க்கப்பட்ட நாள் 4 June 2018.
  7. 7.0 7.1 "Provincial cabinet for combined efforts of govt institutions against narcotics". www.pakistantoday.com.pk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலை-பாலாஸ்_மாவட்டம்&oldid=3608964" இலிருந்து மீள்விக்கப்பட்டது