மார்தன் மாவட்டம்
மார்தன் மாவட்டம் ضلع مردان | |
---|---|
மாவட்டம் | |
மார்தான் | |
மேல்: தக்தி இ பாகி சிதிலமடைந்த பௌத்த நினவுச் சின்னம் அடியில்: மியான் கான் நகரம் அருகில் மலைகள் | |
![]() பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் மார்தன் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்) | |
நாடு | ![]() |
மாகாணம் | ![]() |
கோட்டம் | மார்தான் |
தலைமையிடம் | மார்தான் |
அரசு | |
• வகை | மாவட்டம் |
பரப்பளவு | |
• Total | 1,632 km2 (630 sq mi) |
மக்கள்தொகை (2017)[1] | |
• Total | 2,373,399 |
• அடர்த்தி | 1,500/km2 (3,800/sq mi) |
• நகர்ப்புறம் | 439,325 |
• நாட்டுப்புறம் | 1,933,736 |
நேர வலயம் | பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5) |
மொழிகள் | பஷ்தூ மொழி 98.44% [2]:33 |
தாலுகாக்கள் | 6 |
இணையதளம் | mardan |
மார்தான் மாவட்டம் (Mardan District),பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும்.[3][4]இதன் நிர்வாகத் தலைமையிடம் மார்தான் நகரம் ஆகும். பஷ்தூ மொழியில் மார்தான் எனில் வீரமான மனிதர்கள் என்று பொருள். இம்மாவட்டத்தின் தலைமையிட நகரமாக மார்தான் அருகே தக்த்-இ-பாகி எனுமிடத்தில் சிதைந்த நிலையில் பௌத்த கட்டிடங்கள் உள்ளது. [5][6] மேலும் சமால் கார்கி[7] பௌத்த தொல்லியல் களம் உள்ளது.
அமைவிடம்[தொகு]
மார்தன் மாவட்டத்தின் வடக்கில் இதன் வடக்கில் புனேர் மாவட்டம் மற்றும் மாலகண்ட் மாவட்டம், கிழக்கில் சுவாபி மாவட்டம் மற்றும் புனேர் மாவட்டம், தெற்கில் நவ்செரா மாவட்டம், மேற்கில் சார்சத்தா மாவட்டம்]] மற்றும் மாலகண்ட் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
புவியியல்[தொகு]
காபுல் ஆறு பாயும் மார்தன் மாவட்டத்தின் வடகிழக்கில் மலைப்பகுதிகளும், தென்மேற்கில் சமவெளி தரைகளும் கொண்டது.
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மார்தன் மாவட்ட மக்கள் தொகை 23,73,399 ஆகும். அதில் ஆண்கள் 12,01,122 மற்றும் பெண்கள் 11,72,215 ஆக உள்ளது. இம்மாவட்ட மக்களில் 81.45%% விழுக்காட்டினர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். எழுத்தறிவு 56.81% ஆக உள்ளது. பஷ்தூ மொழி 98.25% விழுக்காட்டினர் பேசுகின்றனர். சிறுபான்மை சமயத்தவர்கள் பேர் உள்ளனர்.[1]
சமயம்[தொகு]
சமயம் | மக்கள் தொகை (1941)[8]:22 | விழுக்காடு (1941) | மக்கள் தொகை (2017)[1] | விழுக்காடு (2017) |
---|---|---|---|---|
இசுலாம் ![]() |
483,575 | 95.47% | 2,370,304 | 99.87% |
சீக்கியம் ![]() |
11,838 | 2.34% | 160 | 0.01% |
இந்து சமயம் ![]() |
10,677 | 2.11% | 329 | 0.01% |
கிறித்துவம் ![]() |
449 | 0.09% | 2,021 | 0.09% |
மொத்த மக்கள் தொகை | 506,539 | 100% | 2,373,399 | 100% |
மாவட்ட நிர்வாகம்[தொகு]
மார்தன் மாவட்டம் 5 தாலுகாக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்:[9][10][11]
- மார்தன் தாலுகா
- தக்த் பாய் தாலுகா
- கட்லாங் தாலுகா
- ருஸ்தம் தாலுகா
- காரி கபுரா தாலுகா
தேசிய சட்டமன்றம் & மாகாணச் சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]
இம்மாவட்டத்திலிருந்து பாகிஸ்தான் தேசிய சட்ட சபைக்கு 4 தொகுதிகளும், கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு 9 தொகுதிகள் கொண்டுள்ள்து.[12][13]
இதனையும் காண்க[தொகு]
- தக்த்-இ-பாகி (பௌத்த தொல்லியல் களம்)
- ஜமால் கார்கி (பௌத்த தொல்லியல் களம்)
- மார்தான்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "District Wise Results / Tables (Census - 2017)". Pakistan Bureau of Statistics. https://www.pbs.gov.pk/content/district-wise-results-tables-census-2017.
- ↑ 1998 District Census report of Mardan. Census publication. 28. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 1999.
- ↑ "Mardan District Demographics" இம் மூலத்தில் இருந்து 1 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171201023935/http://kp.gov.pk/page/mardandistrictdemographics.
- ↑ Correspondent, The Newspaper's (2017-07-01). "Mardan district council approves budget" (in en-US). DAWN.COM. https://www.dawn.com/news/1342468.
- ↑ Khaliq, Fazal (2015-06-01). "Takht-i-Bhai: A Buddhist monastery in Mardan" (in en-US). DAWN.COM. https://www.dawn.com/news/1185519.
- ↑ "Unesco, Norway to preserve archaeological sites in NWFP" (in en). https://www.thenews.com.pk/archive/print/102485.
- ↑ APP (2012-04-17). "KP launches awareness campaign on archeological sites" (in en-US). DAWN.COM. https://www.dawn.com/news/711253.
- ↑ "CENSUS OF INDIA, 1941 VOLUME X NORTH-WEST FRONTIER PROVINCE". https://www.jstor.org/site/south-asia-open-archives/saoa/censusofindia1941-28216851/.
- ↑ "DIVISION, DISTRICT AND TEHSIL/CENSUS DISTRICT KHYBER PAKHTOONKHWA PROVINCE (PDF)" இம் மூலத்தில் இருந்து 1 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171201031007/http://www.pbscensus.gov.pk/sites/default/files/admin_districts/Admn_census_Unit/kpk.pdf.
- ↑ "Pakistan Tehsil Wise Census 2017 [PDF"] இம் மூலத்தில் இருந்து 2017-11-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171107021641/http://www.pbscensus.gov.pk/sites/default/files/PAKISTAN%20TEHSIL%20WISE%20FOR%20WEB%20CENSUS_2017.pdf.
- ↑ Tehsils & Unions in the District of Mardan - Government of Pakistan பரணிடப்பட்டது 5 ஆகத்து 2012 at Archive.today
- ↑ Report, Bureau (2002-08-09). "PESHAWAR: Peshawar gets 4 NA, 11 PA seats" (in en-US). DAWN.COM. https://www.dawn.com/news/51800.
- ↑ Constituencies and MPAs - Website of the Provincial Assembly of Khyber-Pakhtunkhwa பரணிடப்பட்டது 10 சூலை 2010 at the வந்தவழி இயந்திரம்