கல்லாவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கல்லாவி
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கிருஷ்ணகிரி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எஸ். பிரபாகரன் இ. ஆ. ப. [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


கல்லாவி கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சியாகும்.[4] இக்கிராமம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்டதாக இருக்கிறது. கல்லாவியில் சேலம் - சென்னை செல்லும் தொடருந்துப் பாதையில் தாசம்பட்டி என்ற இரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றும் அமைந்திருக்கிறது. கல்லாவியானது ஊத்தங்கரையில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும், போச்சம்பள்ளி மற்றும் மொரப்பூரில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், ஒசூரில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ளது.

கோயில்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=31&blk_name=Uttangarai&dcodenew=30&drdblknew=6
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லாவி&oldid=2918905" இருந்து மீள்விக்கப்பட்டது