உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம், இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம், இந்தியா
Food Safety and Standards Authority of India
துறை மேலோட்டம்
அமைப்பு ஆகஸ்டு 2011[1]
ஆட்சி எல்லை இந்தியா
தலைமையகம் புது தில்லி
அமைப்பு தலைமை கே. சந்திரமௌலி [2], தலைவர்
வலைத்தளம்
www.fssai.gov.in

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் என்பது இந்திய அரசின் குடும்ப நல அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் அமைப்புகளில் ஒன்று. [3] இந்த அமைப்பின் முதன்மை நோக்கம் சட்டங்களை வகுத்து, பாதுகாப்பான உணவை வழங்கி மக்களின் நலத்தைக் காப்பது ஆகும். [3] உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் சட்டம், 2006 என்ற சட்டத்தின் கீழ் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. [3] இதன் தலைமையகம் புது தில்லியிலும், துணை அலுவலகங்கள் கவுகாத்தி, கல்கத்தா, சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் உள்ளன,[4] இவ்வமைப்புக்கு 4 பரிந்துரை ஆய்வுக்கூடங்களும் 72 ஆய்வுக்கூடங்களும் உள்ளன.[5][6]

சான்றுகள்[தொகு]

  1. "Enforcement of FSS Act" (PDF). FSSAI. 2013-01-18 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2 ஏப்ரல் 2012 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "Authority of FSSAI". FSSAI. 2012-04-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 ஏப்ரல் 2012 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. 3.0 3.1 3.2 "Food Safety and Standards Authority of India (FSSAI)". Food Safety and Standards Authority of India, Government of India. 2012-04-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 ஏப்ரல் 2012 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. "Regional Laboratories". FSSAI. 2012-04-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 ஏப்ரல் 2012 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  5. "Referral Laboratories" (PDF). FSSAI. 2012-04-24 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2 ஏப்ரல் 2012 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  6. "List of Laboratories". FSSAI. 2012-04-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 ஏப்ரல் 2012 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

இணைப்புகள்[தொகு]